🚀 விஜய் செய்த ரீமேக் படங்கள் என்னென்ன தெரியுமா ? | Do you know what remakes Vijay has made?

✍️ |
விஜய் செய்த ரீமேக் படங்கள் என்னென்ன தெரியுமா ? | Do you know what remakes Vijay has made?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
காதலுக்கு மரியாதை:இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த 'அனியதிப்ராவு (Aniyathipraavu)' என்ற படத்தின் தமிழ் ரீமேக்

2
மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார்

3
விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள ஒரிஜினல் வெர்ஷனில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்திருப்பார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிறகு தெலுங்கிலும் 'நேனு பிரேமிஸ்துனானு' என்ற தலைப்பிலும் இப்படம் ரீமேக் ஆனது

5
சொல்லப்போனால், இப்படத்தை முதலில் தமிழில் இயக்குவதற்குதான் ஃபாசில் திட்டமிட்டிருக்கிறார்

📌 காதலுக்கு மரியாதை:இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த ‘அனியதிப்ராவு (Aniyathipraavu)’ என்ற படத்தின் தமிழ் ரீமேக். மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள…


காதலுக்கு மரியாதை:

இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், அவர் மலையாளத்தில் இயக்கியிருந்த ‘அனியதிப்ராவு (Aniyathipraavu)’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.

மலையாள வெர்ஷனிலும் ஷாலினிதான் கதாநாயகியாக நடித்திருப்பார். விஜய் நடித்த கதாபாத்திரத்தில் இந்த மலையாள ஒரிஜினல் வெர்ஷனில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நடித்திருப்பார். பிறகு தெலுங்கிலும் ‘நேனு பிரேமிஸ்துனானு’ என்ற தலைப்பிலும் இப்படம் ரீமேக் ஆனது.

சொல்லப்போனால், இப்படத்தை முதலில் தமிழில் இயக்குவதற்குதான் ஃபாசில் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அது நடக்காமல் போனதால் மலையாளத்தில் முதலில் இப்படத்தை எடுத்திருக்கிறார்.

நினைத்தேன் வந்தாய்:

இயக்குநர் செல்வபாரதி இயக்கியிருந்த இத்திரைப்படம் 1998-ல் வெளியானது. இப்படம் தெலுங்கில் வெளிவந்த ‘பெல்லி சண்டாடி (Pelli Sandadi)’ என்ற படத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்டது.

தெலுங்கில் இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இவர் ‘வாரிசு’ படத்தில விஜயின் அண்ணனாகவும் நடித்திருப்பார்.

டோலிவுட்டின் இன்றைய டாப் தயாரிப்பாளர்களாக இருக்கும் அஸ்வினி தத், அல்லு அரவிந்த் ஆகியோர்தான் தமிழ், தெலுங்கு என இரண்டு வெர்ஷனையும் தயாரித்திருந்தார்கள்.

அப்போது, ஸ்ரீ ராகவேந்திரா மூவீஸ் கார்ப்பரேஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் அஸ்வினி தத், அல்லு அரவிந்த், இயக்குநர் ராகவேந்திரா ராவ் ஆகியோர் இணைந்து படங்களைத் தயாரித்து வந்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

✅ காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

📌 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

💡 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…