🚀 விழுப்புரத்தில் அமைதியின் சொர்க்கம்… மன அமைதிக்கு கட்டாயம் விசிட் பண்ண வேண்டிய ஸ்பாட் இது… | பயணம்

✍️ |
Mangala Buddha Temple in villupuram 2025 12 a5d0f0cc3b90cd9812355c272d520d0e 3x2 Thedalweb விழுப்புரத்தில் அமைதியின் சொர்க்கம்... மன அமைதிக்கு கட்டாயம் விசிட் பண்ண வேண்டிய ஸ்பாட் இது... | பயணம்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மங்கள புத்த விகாரில் தியானம் செய்யும் பக்தர்களை ஈர்க்கும் வகையில், கண்கவர் தோற்றத்துடன் சுமார் 30 அடி உயரமுள்ள புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது

2
இந்த சிலை, தியானத்தில் அமர்ந்திருக்கும் புத்தரின் அமைதியான வடிவை பிரதிபலிக்கிறது

3
வளாகத்தில் அமைந்துள்ள தோட்டப்பகுதிக்குச் செல்லும் போது, ஒரு புனித போதி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை காட்சியளிக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதேபோல், புத்த விகாரின் முன்புறத்தில் தாமரையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை அமைக்கப்பட்டு, வருகை தருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது

5
இந்த மங்கள புத்த விகார், தாய்லாந்தில் சிம்பேவில் உள்ள தலைவரும், மரியாதைக்குரிய பரமகுருவுமான சமோதன் கேத்ரனாத் அவர்களால் 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது

📌 மங்கள புத்த விகாரில் தியானம் செய்யும் பக்தர்களை ஈர்க்கும் வகையில், கண்கவர் தோற்றத்துடன் சுமார் 30 அடி உயரமுள்ள புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, தியானத்தில் அமர்ந்திருக்கும் புத்தரின் அமைதியான வடிவை பிரதிபலிக்கிறது. வளாகத்தில் அமைந்துள்ள…


மன அமைதி தேவைப்படுவோர் விழுப்புரத்தில் கண்டிப்பா இந்த இடத்துக்கு போங்க...மன அமைதி தேவைப்படுவோர் விழுப்புரத்தில் கண்டிப்பா இந்த இடத்துக்கு போங்க...

மங்கள புத்த விகாரில் தியானம் செய்யும் பக்தர்களை ஈர்க்கும் வகையில், கண்கவர் தோற்றத்துடன் சுமார் 30 அடி உயரமுள்ள புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை, தியானத்தில் அமர்ந்திருக்கும் புத்தரின் அமைதியான வடிவை பிரதிபலிக்கிறது. வளாகத்தில் அமைந்துள்ள தோட்டப்பகுதிக்குச் செல்லும் போது, ஒரு புனித போதி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை காட்சியளிக்கிறது. அதேபோல், புத்த விகாரின் முன்புறத்தில் தாமரையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை அமைக்கப்பட்டு, வருகை தருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த மங்கள புத்த விகார், தாய்லாந்தில் சிம்பேவில் உள்ள தலைவரும், மரியாதைக்குரிய பரமகுருவுமான சமோதன் கேத்ரனாத் அவர்களால் 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பௌத்த மதம் குறித்த ஆன்மீக அறிவைப் பெற விரும்புவோருக்கும், தியானம் மற்றும் மன அமைதி தேடுபவர்களுக்கும் இந்த இடம் சிறந்த தலமாக விளங்குகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 2026 02 aa0850d4ee1670783dad1b7b5204c6d6 Thedalweb Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🚀 Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கும்பம்இன்று ஒரு சிறப்பு நாள் 2 உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில்…

RAsi palan 2026 02 a5324d09ea59f44d409a5e6f9614e2f9 Thedalweb Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்:இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வமான நேரம் 2…