📌 ஹாட்ஸ்பாட் 2: “ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!” – நடிகர் அஸ்வின் | “I wouldn’t call myself a proper actor!” – Actor Ashwin

✍️ |
ஹாட்ஸ்பாட் 2: "ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்!" - நடிகர் அஸ்வின் | "I wouldn't call myself a proper actor!" - Actor Ashwin
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், "ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா

2
அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை

3
அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா

5
தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க

📌 இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், “ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை. அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான்…


இதற்குக் காட்டமாகப் பதில் சொன்ன அஸ்வின், “ஒரே ஒரு கேள்வி நான் நேர்மையாகக் கேட்டால், நீங்க பதில் சொல்வீங்களா? அப்போ, 40 கதைகள் என்பது நான் பொதுவாகச் சொன்ன ஒரு எண்ணிக்கை.

அதுக்கு அதிகமாகவும் கதைகள் நான் கேட்டிருக்கலாம். இன்னைக்கு நீங்க அத்தனை கதைகள் கேட்டாலும், தூங்காமல் இருந்திருப்பீங்களா?

தியேட்டர்லேயே நான் பார்க்கும்போது, பலர் தூங்கிட்டு இருக்காங்க. அப்போ நான் யாரையும் புண்படுத்தணும்னு பேசவே இல்ல.

அப்போவே அதுக்கான விளக்கம் கொடுத்திருந்தேன். இப்போ, படத்துக்காக வரும்போது என்னை நீங்க குத்துறதுக்குப் பார்த்துட்டிருக்கீங்க. ப்ராப்பர் நடிகர்னு என்னை நான் சொல்ல மாட்டேன்.

நான் இப்போ கத்துகிட்டுதான் இருக்கேன். நான் வேலை பார்க்கிற அத்தனை இயக்குநர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கத்துகிட்டிருக்கேன். நான் ஒரு நல்ல நடிகனாக முயற்சி பண்றேன்” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Mounam Pesiyadhe: "என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!"- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

✅ Mounam Pesiyadhe: “என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!”- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில்…

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

💡 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…