“அயோத்தி ப்ரீத்திக்கும் இந்தப் ப்ரீத்திக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும்” – நடிகை ப்ரீத்தி | “There will be a big change between Ayodhya Preeti and this Preeti” – Actress Preeti

✍️ |
``அயோத்தி ப்ரீத்திக்கும் இந்தப் ப்ரீத்திக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும்" - நடிகை ப்ரீத்தி | ``There will be a big change between Ayodhya Preeti and this Preeti'' - Actress Preeti


சின்ன திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

லிஃப்ட் படத்தில் தொடங்கி டாடா வரை அவரின் திரைப்பயணம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், அவரின் அடுத்த படமாக “கிஸ்’ உருவாகியிருக்கிறது.

டான்ஸ் மாஸ்டர் சதீஷின் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், அயோத்தி புகழ் ப்ரீத்தி, வி.ஜே. விஜய், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

kiss movie press meet -  director sathish - actess preethi - actor kavin

kiss movie press meet – director sathish – actess preethi – actor kavin

இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் குழுவினர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் பேசிய நடிகை ப்ரீத்தி, “இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப பேஷனோட இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதே நேரம், இந்தப் படம் ஆரம்பிச்ச ஷூட்டிங் ஸ்பாட்லிருந்து இப்போ வரைக்கும் ரொம்ப ஜாலியா இருந்துச்சு. அயோத்தில என்னைப் பார்த்ததுக்கும் இந்தப் படத்துல என்னைப் பார்க்குறதுக்கும் பெரிய சேஞ்ச் இருக்கும்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…