“சிவாஜி, கலைஞர் கருணாநிதி, விஜயகாந்த் சேர்ந்து இந்த தேசிய விருதைக் கொடுத்திருக்கிறார்கள்” – MS பாஸ்கர் | Actor MS Bhaskar says if Vijayakanth was here, he would have celebrated my National Award win

✍️ |
"சிவாஜி, கலைஞர் கருணாநிதி, விஜயகாந்த் சேர்ந்து இந்த தேசிய விருதைக் கொடுத்திருக்கிறார்கள்" - MS பாஸ்கர் | Actor MS Bhaskar says if Vijayakanth was here, he would have celebrated my National Award win


நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு “பார்க்கிங்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2023-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கைகளால் விருதினைப் பெற்ற எம்.எஸ். பாஸ்கர், சென்னை திரும்பியவுடன் நடிகர் திலகம் சிவாஜி இல்லத்திற்குச் சென்று தேசிய விருதினை சிவாஜி படம் முன் வைத்து வணங்கினார். இதையடுத்து தற்போது கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று வணங்கியிருக்கிறார்.

M.S பாஸ்கர், பிரேமலதா விஜயகாந்த்

M.S பாஸ்கர், பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் பேசிய எம்.எஸ் பாஸ்கர், “சிவாஜி அப்பா, கலைஞர் கருணாநிதி அப்பா, கேப்டன் விஜயகாந்த் அண்ணன் மூவரும் சேர்ந்துதான் இந்தத் தேசிய விருதை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய விருதை வாங்கும்போது அவர்கள் கொடுப்பதாக நினைத்துக் கொண்டுதான் வாங்கினேன்.

கேப்டன் விஜயகாந்த் அண்ணன் இருந்திருந்தால் இதைக் கொண்டாடித் தீர்த்திருப்பார் என்று பிரேமலதா அண்ணியார் சொல்லி என்னை வாழ்த்தினார். மூவரின் ஆன்மாவும் என்னை ஆசிர்வதிக்கும்” என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு - பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq - what is the background

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு – பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq – what is the background

புதுடெல்லி: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து பேசும் ‘ஹக்’ படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஷா பானுவின் மகளான பானு…