```சூர்யா 46' படத்தில் மீண்டும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது வாழ்க்கை முழு வட்டம் என்பதை உணர்ந்தேன்" - மமிதா பைஜூ |"When I Got the Opportunity to Work with Him Again in 'Suriya 46,': - Mamitha Baiju

“`சூர்யா 46′ படத்தில் மீண்டும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது வாழ்க்கை முழு வட்டம் என்பதை உணர்ந்தேன்” – மமிதா பைஜூ |”When I Got the Opportunity to Work with Him Again in ‘Suriya 46,’: – Mamitha Baiju


அந்தப் பேட்டியில் அவர், “நான் ஆரம்பத்தில் சூர்யா சார் உடன் வணங்கான்’ படத்தில் நடிக்க இருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது எனக்கு நடக்கவில்லை.

அந்த நேரத்தில் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். எல்லாம் என் கைகளில் இருந்து நழுவிப் போனது போல் உணர்ந்தேன்.

ஆனால், `சூர்யா 46′ படத்தில் மீண்டும் அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது வாழ்க்கை முழு வட்டம் என்பதை உணர்ந்தேன்.

இந்த முறை, எனக்கு மிக முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சூர்யா சார் என்னை நம்பி, சமமான முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்தது உண்மையிலேயே பெருமையாக உணர்கிறேன்.

இந்த வாய்ப்புக்கு நான் மனதார நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

விதி, மீண்டும் இந்த வாய்ப்பை எனக்கு மிக அழகான வகையில் கொண்டு வந்தது போல் உணர்கிறேன்.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *