அந்தப் பதிவில் சிம்பு, “அன்புள்ள ரசிகர்களே, இந்த தீபாவளி நம் இளைஞர்களுக்கானது.
டீசல்’, டியூட்’, `பைசன்’ என மூன்று திரைப்படங்களும் காதல், நம்பிக்கை மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பிறரோடு ஒப்பிடுவதை நிறுத்திவிட்டு, தமிழ் சினிமாவில் ஒரு பகுதியாக நாம் அவர்களைக் கொண்டாடுவோம்.
வந்தவர்களுக்கும், வந்துகொண்டிருப்பவர்களுக்கும், வரக் காத்திருப்பவர்களுக்கும் உறுதுணையாக நிற்போம். நாம் அனைவரும் இணைந்து சினிமாவை உயிர்ப்புடன் வைத்திருப்போம்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.