🚀 29: “அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது”- ஷான் ரோல்டன்| “That age of 29 is what taught me certain things.” – Sean Roldan

✍️ |
29: "அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது"- ஷான் ரோல்டன்| “That age of 29 is what taught me certain things.” – Sean Roldan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும்

2
'நான் கடவுள்' ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்

3
நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது

5
வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்

📌 யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன். நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது. வாழ்க்கையில்…


யாராவது பாட்டு போட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கும். ‘நான் கடவுள்’ ஆர்யா மாதிரி கொஞ்சநாள் இருந்தேன்.

நான் ரொம்ப சீரியஸாக தான் இருப்பேன். ஆனால் அந்த 29 வயது தான் சில விஷயங்களைக் எனக்கு கற்றுக்கொடுத்தது.

வாழ்க்கையில் சில விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உணர்த்திய வயது 29 தான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இருக்கிறது நல்லது என்று நான் உணர்ந்தேன்.

ஷான் ரோல்டன்

ஷான் ரோல்டன்

நாம் வாழ்கையில் பெரிய ஆளாக ஆகாமல் இருந்தால் கூட பரவாயில்லை என்று எனக்கு தோன்றியதும் அந்த 29 வயதில் தான்.

அந்த 29 என்ற எண் என் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. அதனால் நான் இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு நபர் என்று நினைக்கிறேன்.

எங்கள் வேலையைப் பற்றி இனி இந்த படம் தான் பேச வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

📌 துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து…

``நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்" - ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | "You even refused to meet me" - Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

⚡ “நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்” – ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | “You even refused to meet me” – Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான…