⚡ 37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth’s Bollywood film to release after 37 years!

✍️ |
37 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் ரஜினியின் பாலிவுட் படம்! |Rajinikanth's Bollywood film to release after 37 years!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது

2
அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது

3
ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்

5
Hum Mein Shahenshah Kaun Filmரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், "இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை

📌 இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல…


இந்தப் படம், 1989-இல் படப்பிடிப்பு முடிந்த பிறகு தயாரிப்பாளர் ராஜா ராய் லண்டனுக்கு பிசினஸ் காரணமாகச் சென்றதால் தாமதமானது. அங்கு அவரது இளம் மகனை இழந்த சோகம், இப்படத்தின் இயக்குநர் ஹர்மேஷ் மல்ஹோத்ராவின் மறைவு உள்ளிட்ட பல காரணங்கள் இப்படத்தின் ரிலீஸை நிறுத்தியது.

ஆனால், இப்போது தயாரிப்பாளர்கள் படத்தை ரசிகர்களுக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார்கள். AI உதவியுடன் படத்தை ரீமாஸ்டரிங் செய்து நவீன திரையரங்கு தரத்திற்குக் கொண்டு வருவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Hum Mein Shahenshah Kaun Film

Hum Mein Shahenshah Kaun Film

ரிலீஸ் குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய், “இந்தப் படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை.

இன்று இப்படம் இறுதியாகப் பார்வையாளர்களைச் சந்திக்கப் போகிறது என்பதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்.

அனைத்து தடைகளையும் கடந்து இந்தப் படம் உயிர்ப்புடன் இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இத்திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

💡 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

💡 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…