'வெற்றி தோல்வி என பல விஷயங்கைளை அவரது வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கை பயணம் என்னை போன்ற நபர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது'- விஜய் ஆண்டனி குறித்து director Suseenthiran

‘வெற்றி தோல்வி என பல விஷயங்கைளை அவரது வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கை பயணம் என்னை போன்ற நபர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது’- விஜய் ஆண்டனி குறித்து director Suseenthiran


அந்தக் காலகட்டத்தில் 100-வது திரைப்படமும், 100-நாள் படம் ஓடுவதும் ஒரு நடிகருக்கு மைல் கல்லாக இருக்கும்.

ஆனால் இப்போதெல்லாம் 25 நாள் படம் ஓடினாலே ப்ளாக் பஸ்ட்டர் என்கிறார்கள்.

விஜய் ஆண்டனி சாரின் இந்த 25-வது திரைப்படம் என்பது 100-வது படத்திற்கான உழைப்பு மாதிரிதான்.

நிறைய பேருக்கு அவர்களது 25-வது திரைப்படம் ஓடாமல் போய் இருக்கிறது. ஆனால் விஜயகாந்த் சாருக்கு அவரது 25-வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி

அதேபோல விஜய் ஆண்டனி சாருக்கும் அவரது 25-வது திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும்.

வெற்றி தோல்வி என பல விஷயங்கைளை அவரது வாழ்க்கையில் பார்த்திருக்கிறார். அவரது வாழ்க்கை பயணம் என்னை போன்ற நபர்களுக்கு மிகப்பெரிய பாடமாக இருக்கிறது.

அவரைப் பார்க்கும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும். வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும். ஆனால் யாரும் உழைப்பை மட்டும் விடக் கூடாது.

விஜய் ஆண்டனி சாரின் இந்த மேடைக்கு அவரது உழைப்பும் ஒரு காரணம்தான்” என்று பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *