“அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன்”- விஜய் ஆண்டனி | actor vijay antony about politics

✍️ |
"அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன்"- விஜய் ஆண்டனி | actor vijay antony about politics


விஜய் ஆண்டனியின் 25-வது படமாக “சக்தித் திருமகன்’ படம் உருவாகியிருக்கிறது. ‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

'சக்தித் திருமகன்' படம்

‘சக்தித் திருமகன்’ படம்

அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம்.

சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்…

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…