KPY Bala: “பாலா எக்ஸ்போஸ்ட் ஆகிட்டான். பாலா ஒரு சர்வதேச கைகூலி. இவன் ஒரு ஸ்கேம்னு சொல்றாங்க!”- பாலா | Negativity spreading people says that i got exposed and they said that i’m a scammer – KPY Bala

✍️ |
KPY Bala: ``பாலா எக்ஸ்போஸ்ட் ஆகிட்டான். பாலா ஒரு சர்வதேச கைகூலி. இவன் ஒரு ஸ்கேம்னு சொல்றாங்க!"- பாலா | Negativity spreading people says that i got exposed and they said that i'm a scammer - KPY Bala


அந்தக் காணொளியில் KPY பாலா, “பாலா எக்ஸ்போஸ்ட் ஆகிட்டான். பாலா ஒரு சர்வதேச கைகூலி. இவன் ஒரு ஸ்கேம்னு சொல்றாங்க. எவ்வளவு வன்மம் என் மேல. நானும் இந்த விஷயம், இப்போ முடியும், அப்போ முடியும்னு நினைச்சுட்டு இருந்தேன். நான் ஒரே ஒரு படம் நடிச்சேன்.

அந்தப் படத்துக்குப் பிறகு இவ்வளவு விஷயங்கள் பண்ணுவாங்கனு எனக்கு சத்தியமா தெரியாது. ஆம்புலன்ஸில் நம்பர் ப்ளேட்டில் ஒரு D இல்லை என எவ்வளவு பிரச்னை.

இந்த ஆம்புலன்ஸ் மூலமாக பலருக்கும் உதவி கிடைச்சிருக்கு. இந்த ஆம்புலன்ஸ் மூலமாக எத்தனை பேரு உயிர் பிழைச்சிருக்காங்கங்கிற விஷயமெல்லாம் போடமாட்டேங்குறாங்க.

Gandhi Kannadi - KPY Bala

Gandhi Kannadi – KPY Bala

பாசிடிவ் விஷயங்கள் எதையும் போட மாட்டேங்குறாங்க. சின்னதாக ஸ்டிக்கர்ல ஒரு பிரச்னை வந்து என்னை பத்தி என்னென்னமோ சொல்ல தொடங்கிட்டாங்க. அதிலும் ஒருவர் நான் சர்வதேச கைகூலின்னு சொல்றாரு.

ஐயா, நான் தினக்கூலி! இவனுக்கு எப்படி இவ்வளவு பணம். இவனுக்கு வெளிநாட்டுல இருந்து பணம் கொடுக்கிறாங்கனு சொல்றாங்க. நான் ஆங்கரிங் பண்றேன், வெளிநாடுகள்ல நடக்கிற ஈவெண்ட்கள்ல இரவு பகல்னு பார்க்காமல் உழைக்கிறேன்.

என்கிட்ட அறக்கட்டளை எதுவும் கிடையாது. நான் க்ரவுட் பண்டிங்காக எதுவும் செய்யுறது கிடையாது. பலரும் உனக்குனு வீடு, கார் வாங்கியிருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காதுனு சொல்றாங்க.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால் | Actors should be paid less: Vishnu Vishal

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்…

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…