சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்​கத் துறை சோதனை | Customs department raids Dulquer Salmaan, Prithviraj homes

✍️ |
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்​கத் துறை சோதனை | Customs department raids Dulquer Salmaan, Prithviraj homes


கொச்சி: சொகுசு கார் வரி ஏய்ப்பு தொடர்​பாக கேரளா​வில் நடிகர்​கள் துல்​கர் சல்​மான், பிருத்​வி​ராஜ் உள்​ளிட்ட பலரது வீடு​கள் மற்றும் ஷோரூம்​களில் வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்​பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்​கத் துறை அதி​காரி​கள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளனர். இதில் கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்​தில் திரு​வனந்​த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்​புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்​களில் அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

நடிகர்​கள் துல்​கர் சல்​மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த சோதனை​யில் நடிகர்​களின் வீடு​களில் சந்​தேகத்​திற்​குரிய கார்​கள் எதை​யும் அதி​காரி​களால் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறுகை​யில், “நூற்​றுக்​கும் மேற்​பட்ட 8 வகை​யான உயர்ரக கார்​களை பூடான் வழி​யாக இந்​தி​யா​வுக்கு சட்​ட​விரோத​மாக இறக்​குமதி செய்து வரி ஏய்ப்பு செய்​யப்​பட்​டுள்​ள​தாக விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. வாக​னங்​களை முதலில் இமாச்சல பிரதேசத்​தில் பதிவு செய்​வது, பிறகு அவற்றை பிற மாநிலங்​களுக்கு கொண்டு சென்று பதிவு எண்​களை மாற்​று​வது என வரிஏய்ப்பு செய்​யப்​பட்​டுள்​ளது.

நடிகர்​களின் வீடு​களில் சோதனை நடத்​தி​ய​தால் இது ஊடக கவனம் பெற்​றுள்​ளது. என்​றாலும் வரி ஏய்ப்பு செய்​த​தாக சந்​தேகிக்​கப்​படும் ஷோரூம்​கள் மற்​றும் தனிப்​பட்ட இறக்​கும​தி​யாளர்​கள் ஆகிய இரு தரப்​பினரை​யும் குறி​வைத்து சோதனை நடை​பெறுகிறது​” என்​று தெரி​வித்​தனர்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1377549' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' – சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு…

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' - நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

`உன்னை ஆழமாக நேசிக்கிறேன்' – நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசளித்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா…