“சர்வர் சுந்தரம்’ டைட்டிலை தொடுவதற்கு நாங்கள் எவ்வளவு பயந்தோமென விளக்கவே முடியாது” – ஆனந்த் | “We were so scared to touch the title ‘Server Sundaram,’ it’s hard to explain” – `Server Sundaram’ Director

✍️ |
``சர்வர் சுந்தரம்' டைட்டிலை தொடுவதற்கு நாங்கள் எவ்வளவு பயந்தோமென விளக்கவே முடியாது'' - ஆனந்த் | ``We were so scared to touch the title 'Server Sundaram,' it's hard to explain" - `Server Sundaram' Director


இயக்குநர் ஆனந்த் பால்கி, “சர்வர் சுந்தரம்’ திரைப்படம் சுடச்சுட அப்படியேதான் இருக்கிறது. திரைப்படம் வெளிவரும், ஆனால், எப்போது வருமென தெரியாது.

படம் எப்போது வரும்’ என்றுதான் பலரும் என்னிடம் கேட்கிற கேள்வி. அந்தக் கேள்வியை நானே எனக்குள் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். வரும், நிச்சயமாக வெளிவரும். பெரிதாக வரும்! ரிலீஸ் தாமதமாகிவிட்டது.

சினிமாவே சவால்தான். எல்லாவற்றையும் தாண்டி குதித்து, சவால்கள் அனைத்தையும் படம் வெளிவருவதற்கு முன்பே சர்வர் சுந்தரம்’ பார்த்துவிட்டது.

சர்வர் சுந்தரம்’ டைட்டிலை தொடுவதற்கு நாங்கள் எவ்வளவு பயந்தோமென விளக்கவே முடியாது. அது ஒரு ஐகானிக் டைட்டில். நான் சந்தானம் சாரிடம் டைட்டில் சர்வர் சுந்தரம்’ என்று சொல்லும்போது அவர் அதிர்ச்சி ரியாக்ஷன்தான் கொடுத்தார்.

டார்கெட்டை வானத்தை நோக்கி வைத்தால், கூரையைத் தொட்டுவிடலாம்’ என்று சொல்வார்கள். அதைப்போல என்னுடைய டார்கெட்டும் ரொம்ப பெரிதாக இருந்தது.

சந்தானம் சாரை நீங்கள் ஒரு காமெடியனாகவே பார்த்திருப்பீர்கள். ஆனால், அவர் பயங்கரமான நடிகர். அவருக்குள் இருக்கும் நடிகரை `சர்வர் சுந்தரம்’ திரைப்படம் வெளியே காண்பிக்கும்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan

Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல்…

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…