‘கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளை பரப்பாதீர்கள்’- கயாடு லோஹர் விளக்கம் |kayadu lohar pn tvk vijay karur stampede

✍️ |
'கரூரில் எனக்கு எந்த ஒரு நண்பரும் இல்லை; வதந்திகளை பரப்பாதீர்கள்'- கயாடு லோஹர் விளக்கம் |kayadu lohar pn tvk vijay karur stampede


கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் இதயம் கனிந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆனால், எனக்கு கரூரில் எந்தவொரு நண்பரும் இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். என் பெயரில் பரப்பப்படும் அந்த செய்தி முற்றிலும் தவறானது.

தயவுசெய்து அந்தத் தவறான தகவலை நம்பவோ பரப்பவோ வேண்டாம். துயரத்தில் உள்ள குடும்பங்களுக்காக என் பிரார்த்தனைகள் தொடரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

அதுக்கு ஏன் பவன் கால்யாண் கட்சி தொடங்கணும்!" - நடிகை ரோஜா |"Then why did Pawan Kalyan start a party at all!" - Roja

அதுக்கு ஏன் பவன் கால்யாண் கட்சி தொடங்கணும்!” – நடிகை ரோஜா |”Then why did Pawan Kalyan start a party at all!” – Roja

விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா,…

’பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக’- வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

’பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக’- வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக “வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன்…