TVK Karur Stampede: “விஜய் வராமல் இருந்திருந்தால், வீட்டுக்குள்ள இருந்து அரசியல் செய்கிறார்னு..!” – மன்சூர் அலிகான் | “If Vijay hadn’t come out, you’d have said he’s doing politics house!” – Mansoor Ali Khan

✍️ |
TVK Karur Stampede: ``விஜய் வராமல் இருந்திருந்தால், வீட்டுக்குள்ள இருந்து அரசியல் செய்கிறார்னு..!" - மன்சூர் அலிகான் | "If Vijay hadn't come out, you'd have said he's doing politics house!" - Mansoor Ali Khan


காவல் துறையினர் நல்லவர்கள்தான். அவங்க என்ன பண்ணுவாங்க? மேலே இருந்து என்ன உத்தரவு வருதோ, அதைதான் அவங்க செய்ய முடியும்.

புதுசா ஒருத்தர் வரும்போது அவரை நின்று சமாளிக்க வேண்டியதுதானே, ஏன் சொந்த மக்களைக் கொலை செய்கிறீர்கள்? சொந்த மக்களைக் கொன்னுட்டு வேஷம் போட்டுட்டு இருக்கீங்களே!

மக்கள் விஜயைப் பார்க்கணும்னு வந்து நிக்கிறாங்க. ஆனா, இதுக்கு பின்னாடி ஒரு சதி நடந்திருக்கு.

கரூரில் விஜய்

கரூரில் விஜய்

என்னுடைய ரத்தம் கொதிக்குது, தூக்கமில்லாமல் இருக்கேன். விஜய் வராமல் இருந்திருந்தால், வீட்டுக்குள்ள இருந்து அரசியல் செய்கிறார்னு சொல்லியிருப்பீங்க.

அவர் வெளியே வந்தால் மக்களை இப்படிச் செய்கிறீர்கள், இப்போ, எப்படி வெளியே வருவது, யார் பாதுகாப்பில் வருவது? தப்பு செய்தவன் தண்டனையை அனுபவிப்பான்,” என்று முடித்துக் கொண்டார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

நடிகை மன்யா ஆனந்த் சர்ச்சை குறித்து தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்! | Dhanush's manager Shreyas explains about the actress Manya Anand controversy!

நடிகை மன்யா ஆனந்த் சர்ச்சை குறித்து தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்! | Dhanush’s manager Shreyas explains about the actress Manya Anand controversy!

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், “சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை…

அதுக்கு ஏன் பவன் கால்யாண் கட்சி தொடங்கணும்!" - நடிகை ரோஜா |"Then why did Pawan Kalyan start a party at all!" - Roja

அதுக்கு ஏன் பவன் கால்யாண் கட்சி தொடங்கணும்!” – நடிகை ரோஜா |”Then why did Pawan Kalyan start a party at all!” – Roja

விஜய் பற்றிய கேள்விக்கு பதில் தந்த நடிகை ரோஜா, “நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மா,…

’பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக’- வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

’பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக’- வல்லமை பட இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி மற்றும் இந்து தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்ததாக “வல்லமை’ பட இயக்குநர் கருப்பையா முருகன்…