Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் – அனிருத்தின் அசத்தலான லைன் அப்music director anirudh ravichandran movie line up and updates

✍️ |
Anirudh: ஜெயிலர் 2 சிங்கிள்; ஜனநாயகன் பி.ஜி.எம்; அரசன் பாடல்கள் - அனிருத்தின் அசத்தலான லைன் அப்music director anirudh ravichandran movie line up and updates


தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை இசையை உருவாக்கி விட்ட அனிருத், இப்போது பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். ஷாருக்கானின் “ஜவான்’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரின் ‘கிங்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழிலும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ விஜய்யின் ‘ஜன நாயகன்’, சிலம்பரசனின் ‘அரசன்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் பிஸியாக உள்ளார்.

அனிருத்தின் இசைப் பயணத்தில் இந்தாண்டு ரொம்பவே ஸ்பெஷல் ரஜினியின் ‘கூலி’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’, பாலிவுட்டின் ‘The Ba***ds of Bollywood’ என கலக்கியிருக்கிறார். அடுத்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு இசையமைக்கிறார்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியாகும் ‘எல்.ஐ.கே’, டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது என ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். இதனால் படத்தின் பின்னணி இசைக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாகச் சொல்லப்படும் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னரே நிறைவடைந்துவிட்டன. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் சீறிப்பாய்கின்றன. இன்னொரு பக்கம் முதல் சிங்கிளை வெளியிடும் முயற்சிகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். தமிழில் ‘DC’, ‘ஜெயிலர் 2’, ‘அரசன்’ ஆகிய படங்களின் பாடல் கம்போஸிங்கும் முழு வீச்சில் நடந்து வருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…