⚡ Arasan: “டி. ராஜேந்தர் சாரின் தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம்!” – வெற்றி மாறன் | “We were doing the things in our films as a kind of respect giving to TR” – Vetrimaaran

✍️ |
Arasan: ``டி. ராஜேந்தர் சாரின் தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம்!" - வெற்றி மாறன் | ``We were doing the things in our films as a kind of respect giving to TR" - Vetrimaaran
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்

2
டி

3
ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நான் கதிர் சாருடன் வேலை செய்திருக்கிறேன்

5
கதிர் சாருக்கு டி

📌 இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம். டி. ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன். நான் கதிர் சாருடன் வேலை…


இந்த விருது விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எங்களுக்கே பல எதிர்பார்ப்புகள் இருப்பதால், எங்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்.

டி. ராஜேந்தர் சார் ஒரு தலைமுறைக்கே இன்ஸ்பிரேஷன். நான் கதிர் சாருடன் வேலை செய்திருக்கிறேன். கதிர் சாருக்கு டி. ராஜேந்தர் சாருடைய படங்களால் இன்ஸ்பிரேஷன் கிடைத்தது.

எல்லோரும் ஒரு தளத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, டி. ராஜேந்தர் சார் தனித்தன்மையோடு இயங்கியவர்.

நாங்கள் பீரியட் திரைப்படங்கள் எடுக்கும்போது, டி. ராஜேந்தர் சாருடைய பாடல்களையும், போஸ்டர்களையும் பயன்படுத்துகிறோம்.

அரசன் - சிம்பு - வெற்றிமாறன்

அரசன் – சிம்பு – வெற்றிமாறன்

அவருடைய தனித்தன்மைக்கு மரியாதையாக நாங்கள் அதைச் செய்கிறோம். நானும் சிம்புவும் இணைந்து வேலை செய்யப் போகிறோம். `பொல்லாதவன்’ திரைப்படத்தின் சமயத்திலிருந்து நானும் சிம்புவும் நிறைய டிஸ்கஸ் செய்திருக்கிறோம்.

அப்போது, நான் ஜி.வி. ஸ்டுடியோவுக்குப் போவேன். சிம்பு `காளை’ படத்தின் வேலைகளுக்காக அங்கு வருவார். அப்போதிருந்து இந்த வடசென்னை உலகத்தைப் பற்றி பேசி வந்திருக்கிறோம்.

இன்று தாமதமாகி, இப்போது நடக்கிறது. நாங்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தோம். இப்போது அந்தப் படம் நடக்கவிருக்கிறது” என்று பேசினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…