💡 Big Boss 9:“நான் முதல்வராக இருந்திருந்தா பிக் பாஸை தடை செய்வேன்’ – பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் | If I were the Chief Minister would ban Bigg Boss says cool suresh

✍️ |
Big Boss 9:``நான் முதல்வராக இருந்திருந்தா பிக் பாஸை தடை செய்வேன்' - பிக்பாஸ் குறித்து கூல் சுரேஷ் | If I were the Chief Minister would ban Bigg Boss says cool suresh
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார்

2
இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்

3
அப்போது, “2026-ல் யார் முதல்வரானாலும் கூல் சுரேஷ் முதல்வரானாலும் முதலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சமூகத்தில் மாபெரும் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.கூல் சுரேஷ்இரவு 11 மணி காட்சி போல பிக் பாஸ் மாறிவிட்டது

5
நான் ஏன் பிக் பாஸ் சென்றேன் என இப்போது வெட்கப்படுகிறேன்

📌 தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில்…


தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இன்று சென்னையில் குடும்ப அட்டைப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “2026-ல் யார் முதல்வரானாலும் கூல் சுரேஷ் முதல்வரானாலும் முதலில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் மாபெரும் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது.

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

இரவு 11 மணி காட்சி போல பிக் பாஸ் மாறிவிட்டது. நான் ஏன் பிக் பாஸ் சென்றேன் என இப்போது வெட்கப்படுகிறேன். அரைகுறை ஆடையுடன் வெளியே சொல்வதற்கே வெட்கக்கேடு.

இரட்டை அர்த்த வசனம் பேசும் பெண்கள், கோமாளித்தனமாக இருப்பவர்கள், திமிராக இருப்பவர்களைத்தான் தேர்வு செய்கிறார்கள். இப்போது வந்திருக்கும் 20 பேரில் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண், நடனமாடும் பெண் என இருவர் கடைசிவரை வருவார்கள் எனக் கருதுகிறேன். திறமையை வெளிப்படுத்த வந்து, அடையாளத்தை துறக்கிறார்கள்”



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…