💡 Dude: ‘இது ஒரு விஷயமே கிடையாது’- பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan on body shaming

✍️ |
Dude: 'இது ஒரு விஷயமே கிடையாது'- பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan on body shaming
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்" திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்

2
சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்

3
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
`டூட்' படம் அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், " `டூட்' படம் நன்றாக வந்திருக்கிறது

5
எங்கள் எல்லோருக்கும் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது

📌 பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.சாய்…


பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

 `டூட்' படம்

`டூட்’ படம்

அதில் பேசிய பிரதீப் ரங்கநாதன், ” `டூட்’ படம் நன்றாக வந்திருக்கிறது. எங்கள் எல்லோருக்கும் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ரொம்ப ஜாலியான படம். ஃபேமிலி எல்லாம் சேர்ந்து பார்க்கக்கூடிய படம். ‘எல்.ஐ.கே’ , ‘டூட்’ இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவராதது இரண்டு படங்களுக்குமே நல்லதுதான். அப்படி வெளியாகி இருந்தால் இரண்டு படங்களின் கலெக்ஷனும் பாதிக்கப்பட்டிருக்கும்” என்றிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…