📌 Dude: ‘வலியில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்தால் மன்னிக்க மாட்டார்கள்’- பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan about Hridhu Haroon

✍️ |
Dude: 'வலியில் இருப்பவர்களைப் பார்த்து சிரித்தால் மன்னிக்க மாட்டார்கள்'- பிரதீப் ரங்கநாதன்|pradeep ranganathan about Hridhu Haroon
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்" திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்

2
சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்' படத்தை இயக்கியிருக்கிறார்.ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார்

3
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
`டூட்' படம் இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், " இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்ன சரத்குமார் சாருக்கு நன்றி

5
நான் பார்த்து வளர்ந்த நடிகர் கூட நடிக்கிறதுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது

📌 பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.சாய்…


பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் ஆகியோர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

சாய் அபியங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

 `டூட்' படம்

`டூட்’ படம்

இதில் கலந்துகொண்டு பேசிய பிரதீப் ரங்கநாதன், ” இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொன்ன சரத்குமார் சாருக்கு நன்றி. நான் பார்த்து வளர்ந்த நடிகர் கூட நடிக்கிறதுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. நன்றி சார்.

மமிதா பைஜுவுடன் ‘லவ் டுடே’ படத்திலேயே நடிக்கலாம் என்று முயற்சி எடுத்தேன். அப்போது அவர் ‘வணங்கான்’ படத்தில் நடிக்கிறதாக இருந்தார்.

அதனால் அது கை கூடவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.

அதேபோல், படத்தில் நான் டிராவிட் உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.

ஒவ்வொரு படமும் பண்ணும் போது அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுப்பேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…