✅ Dude: “A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது” – நடிகர் சரத்குமார்

✍️ |
Dude: ``A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது" - நடிகர் சரத்குமார்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
எப்போதும் A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது

2
அனைவரும் ஹீரோக்கள்தான்.ஒரு ஹீரோவைப் போல தோற்றமளிக்க..

3
ஒரு ஹீரோவுக்கான எந்த வரையரையும் இல்லை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சமூகத்திற்கு நன்மை நடக்கும் செயல்களைச் செய்பவரே ஹீரோ” என்றார்.தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், “கடின உழைப்பு இருக்கிறது

5
கடந்த சில மாதங்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

📌 எப்போதும் A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது. அனைவரும் ஹீரோக்கள்தான்.ஒரு ஹீரோவைப் போல தோற்றமளிக்க… ஒரு ஹீரோவுக்கான எந்த வரையரையும் இல்லை. சமூகத்திற்கு நன்மை நடக்கும் செயல்களைச் செய்பவரே ஹீரோ”…


எப்போதும் A முதல் Z வரை ஹீரோ மெட்டீரியல் என யாரையும் சொல்ல முடியாது. அனைவரும் ஹீரோக்கள்தான்.

ஒரு ஹீரோவைப் போல தோற்றமளிக்க… ஒரு ஹீரோவுக்கான எந்த வரையரையும் இல்லை. சமூகத்திற்கு நன்மை நடக்கும் செயல்களைச் செய்பவரே ஹீரோ” என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதீப் ரங்கநாதன், “கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாக எனக்குக் கிடைத்து வரும் அன்பைப் பற்றி நான் யோசித்து வருகிறேன்.

என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் பார்த்திருக்கிறேன். மக்கள் என்னில் தங்களைப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அவர்கள் திரையைப் பார்க்கும்போது, ​​அவர்கள் தாங்களே ஹீரோ என்று உணர்கிறார்கள். அவர்களே அதில் நடிக்கிறார்கள். காதல் செய்கிறார்கள், சண்டை போடுகிறார்கள்.

எனவே, அவர்கள் என்னில் தங்களைப் பார்க்கும்போது, ​​நான் ஹீரோவாகிறேன்” என்றார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகா, “இது என்ன மாதிரியான கேள்வி? சரத்குமார் உங்களின் பதில் சிறப்பாக இருந்தது.

நன்றாகச் சொன்னீர்கள். பிரதீப், உங்களுக்கு இன்னும் நிறைய ஆற்றல் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…