Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

கரிசலாங்கண்ணி கீரை – Eclipta prostrate

📅 January 12, 2022 👁 12 ⏱ 3min read
கரிசலாங்கண்ணி கீரை – Eclipta prostrate

கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய குணத்தால், மஞ்சள் காமாலை, சோகை போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது. கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: வெள்ளைக் கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகவும் விசேஷமானது. இரண்டையுமே உணவாகச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. கரிசலாங்கண்ணிக் கீரையின் மருத்துவப்…

கல்லீரலைப் பலப்படுத்தக்கூடிய குணத்தால், மஞ்சள் காமாலை, சோகை போன்ற நோய்களுக்கு கரிசலாங்கண்ணி பயன்படுத்தப்படுகிறது.

கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. அவை:

  1. வெள்ளைக் கரிசலாங்கண்ணி
  2. மஞ்சள் கரிசலாங்கண்ணி

இதில், மஞ்சள் கரிசலாங்கண்ணி மிகவும் விசேஷமானது. இரண்டையுமே உணவாகச் சாப்பிடலாம். கரிசலாங்கண்ணியில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது.

ADSENSE CODE

karisalankanni 2 thedalweb Thedalweb கரிசலாங்கண்ணி கீரை - Eclipta prostrate

கரிசலாங்கண்ணிக் கீரையின் மருத்துவப் பயன்கள்

கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் 2 கிராம் சாப்பிட்டால், கப நோய்கள், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சிரைப்பு போன்றவை குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் இருமல், புகைச்சல் ஆகியவை சரியாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறு (30 மி.லி), பருப்புக் கீரைச்சாறு (30 மி.லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலையில் உள்ள புற்றுநோய்கள் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரைச்சாறில் நெல்லி முள்ளி, சீரகம் இரண்டையும் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் இளநரை மறையும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம், ரத்தச் சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 81.1 கிராம்

புரதம் – 4.4 கிராம்

கொழுப்பு – 0.8 கிராம்

தாது உப்புகள் – 4.5 கிராம்

சர்க்கரைச்சத்து – 9.2 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 30.63 மி.கி

பாஸ்பரஸ் – 46.2 மி.கி

இரும்பு – 8.9 மி.கி

கலோரித்திறன் : 62 கலோரி

100 கிராம் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் உள்ள சத்துகள்

நீர்ச்சத்து – 93.7 கிராம்

புரதம் – 1.1 கிராம்

கொழுப்பு – 0.2 கிராம்

தாது உப்புகள் – 1.4 கிராம்

நார்ச்சத்து – 0.4 கிராம்

சர்க்கரைச்சத்து – 3.2 கிராம்

சுண்ணாம்புச்சத்து – 39 மி.கி

பாஸ்பரஸ் – 10 மி.கி

இரும்பு – 3.9 மி.கி

கலோரித்திறன் : 19 கலோரி

🔥 மேலும் படிக்க