🚀 Gandhi talks: “ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க’ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!”- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi

✍️ |
Gandhi talks: "ரசிகர்கள் எப்படி இந்தப் படத்தை ஏத்துப்பாங்க'ன்னு கவலை இருந்துச்சு, ஆனா.!"- விஜய் சேதுபதி| “I was worried about how fans would accept this film, but…!” – Vijay Sethupathi
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’

2
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யிருக்கிறார்

3
ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்படம் மவுனப் படமாக (silent movie) உரு​வாகி ​இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
"காந்தி டாக்ஸ்’இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளியாகும் இப்​படத்​தின் மேக்​கிங் வீடியோ ஏற்​கெனவே வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருந்தது

5
வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

📌 விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யிருக்கிறார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும்…


விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யிருக்கிறார்.

ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்படம் மவுனப் படமாக (silent movie) உரு​வாகி ​இருக்கிறது.

'காந்தி டாக்ஸ்’

“காந்தி டாக்ஸ்’

இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளியாகும் இப்​படத்​தின் மேக்​கிங் வீடியோ ஏற்​கெனவே வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருந்தது.

வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🚀 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

📌 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

✅ “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…