Gauri Kishan:“ஆசை படலாம் பேராசை படக்கூடாது” – 96 குறித்த கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் பதில் | “ஆசை படலாம் பேராசை படக்கூடாது” – 96 குறித்த கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் பதில்

✍️ |
Gauri Kishan:``ஆசை படலாம் பேராசை படக்கூடாது" - 96 குறித்த கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் பதில் | ``ஆசை படலாம் பேராசை படக்கூடாது" - 96 குறித்த கேள்விக்கு நடிகை கௌரி கிஷன் பதில்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’

2
மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார்

3
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

4
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது

5
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார்.அப்போது, `எத்தனைப் படங்கள் நடித்தாலும் 96 மாதிரியானப் படம் அடுத்து அமையவில்லையே?" எனக் கேட்கப்பட்டது


கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’.

மெடிகல் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு நடிகை கௌரி கிஷன் பதிலளித்தார்.

அப்போது, `எத்தனைப் படங்கள் நடித்தாலும் 96 மாதிரியானப் படம் அடுத்து அமையவில்லையே?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கௌரி கிஷன், “96 ஒரு CULT படம். எனக்கு தெரிந்தவரை அது timeless படமாகதான் இருக்கும். அன்பே சிவம் மாதிரி ரொமான்டிக் ஜானர்ல 96 கிளாசிக் படம்.

அந்தப் படத்தில் நடித்ததின் அன்பும், ஆதரவும்தான் இப்போதுவரை எனக்கு கிடைத்திருக்கிறது. அதற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…