Gouri Kishan: ”96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!” – கெளரி கிஷன் | ” We can’t imagine part 2 for 96″ – Gouri KIshan

✍️ |
Gouri Kishan: ''96 பார்ட் 2 நினைச்சே பார்க்க முடியாது!" - கெளரி கிஷன் | " We can't imagine part 2 for 96" - Gouri KIshan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு

2
நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம்

3
இப்படம் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்தது

4
இந்தப் படத்தை என்டர்டெயினிங்காக சினிமாக்கான விஷயங்களைச் சேர்த்து இயக்குநர் எடுத்திருக்காரு

5
ஏன்னா, இந்த மாதிரியான மெடிக்கல் த்ரில்லர் சில நேரம் ஆவணப்படம் மாதிரி ஆகிடும்


நம்மிடையே பேசிய கெளரி கிஷன், அதர்ஸ் திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நம்பிக்கையுடன் ரிலீஸுக்குக் காத்திருக்கோம். இப்படம் மெடிக்கல் க்ரைம் திரில்லர் ஜானர் வகையைச் சேர்ந்தது.

இந்தப் படத்தை என்டர்டெயினிங்காக சினிமாக்கான விஷயங்களைச் சேர்த்து இயக்குநர் எடுத்திருக்காரு. ஏன்னா, இந்த மாதிரியான மெடிக்கல் த்ரில்லர் சில நேரம் ஆவணப்படம் மாதிரி ஆகிடும்.

ஆனா, எங்க இயக்குநர் சரியாக அனைத்தையும் பேலன்ஸ் செய்திருக்கார். எனக்கு இந்த ஜானர்ல வந்திருக்கிற ‘கிரேஸ் அனாடமி’ சீரிஸ் ரொம்பவே பிடிக்கும்.

எங்க தாத்தாவும் டாக்டர்ங்கிறதுனால எனக்கு மருத்துவத் துறையும் ரொம்ப க்ளோஸ்.” என்றவரிடம், சுயாதீன சினிமா, பெரிய பட்ஜெட் சினிமா, சிறிய பட்ஜெட் என அனைத்திலும் உங்களைப் பார்க்க முடிகிறது. உங்களின் திட்டம் என்னவாக இருக்கிறது?” எனக் கேட்டதற்கு, “எனக்கே தெரியல (சிரிக்கிறார்) அவியல் மாதிரிதான் அது!

எனக்கு முதல் படத்திலேயே பெரிய ப்ரேக் கிடைச்சது. பிறகு விஜய் சார்கூட நடிச்சேன். கொரோனா சமயத்துல என்கிட்ட காலேஜ் ஸ்டுடெண்ட்ஸ் ஒரு மியூசிக் வீடியோவுக்காக கேட்டாங்க.

அதனுடைய ஐடியா எனக்குப் பிடிச்சிருந்தது. அதைச் செய்தேன். மறுபடியும் ஒரு பெரிய படத்துல நடிச்சிருப்பேன். திடீர்னு ஒரு சின்ன படத்துலயும் நடிப்பேன்.

வெவ்வேறு பாதைகள்ல பயணிக்கணும்னுதான் நான் ஆசைபடுறேன். அப்படி என்னை நான் தொடர்ந்து சப்ரைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.

ஆறு மாதம் வீட்ல சும்மா இருந்தாலும் நான் ஸ்ட்ரெஸ் ஆகமாட்டேன். உண்மையை சொல்லணும்னா, எனக்கு ஹிட் கிடைச்சு சில நாட்கள் ஆகிடுச்சுதான்.” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…