Govardhan Asrani: "திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன்"|மோடி இரங்கல் |Modi condoles to Govardhan Asrani

Govardhan Asrani: “திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன்”|மோடி இரங்கல் |Modi condoles to Govardhan Asrani


பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் கோவர்தன் அஸ்ரானி, உடல்நலக் குறைவால் இன்று (அக்.21) தனது 84வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் திரு கோவர்தன் அஸ்ரானியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

கோவர்தன் அஸ்ரானி

கோவர்தன் அஸ்ரானி

பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “திரு கோவர்தன் அஸ்ரானி அவர்களின் மறைவால் மிகவும் வருந்தினேன்.

ஒரு திறமையான பொழுதுபோக்குக் கலைஞர் மற்றும் பன்முகக் கலைஞரான அவர் பல தலைமுறை பார்வையாளர்களை மகிழ்வித்தார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *