🚀 HBD Rajini: ரஜினி பற்றிய அறிந்திடாத 75 விஷயங்கள்! |Unknow 75 points about Rajini!

✍️ |
HBD Rajini: ரஜினி பற்றிய அறிந்திடாத 75 விஷயங்கள்! |Unknow 75 points about Rajini!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
63

2
தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம் – பிளட்ஸ்டோன், அந்தந்த மொழிகளில் ரஜினிகாந்த் அறிமுகமான படங்கள்.64

3
ரஜினியின் படங்களில் தீபாவளிக்குத் திரையைத் தொட்ட படங்களில் சில ‘மூன்று முடிச்சு’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’, ‘பொல்லாதவன்’, ‘ராணுவ வீரன்’, ‘தங்க மகன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மாவீரன்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘மனிதன்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘பாண்டியன்’, ‘முத்து’, ‘அண்ணாத்த’ என ஒரு பட்டியல் உண்டு.65
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே மினி அலுவலகம்

📌 63. தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம்…


63. தமிழ் – அபூர்வ ராகங்கள், மலையாளம் – அலிபாபாவும் அற்புத விளக்கும், தெலுங்கு – அந்துலேனி கதா, கன்னடம் – கதா சங்கமம், பெங்காலி – பாக்யா தேவதா, இந்தி – அந்த கானூன், ஆங்கிலம் – பிளட்ஸ்டோன், அந்தந்த மொழிகளில் ரஜினிகாந்த் அறிமுகமான படங்கள்.

64. ரஜினியின் படங்களில் தீபாவளிக்குத் திரையைத் தொட்ட படங்களில் சில ‘மூன்று முடிச்சு’, ‘ஆறு புஷ்பங்கள்’, ‘தப்பு தாளங்கள்’, ‘தாய் மீது சத்தியம்’, ‘பொல்லாதவன்’, ‘ராணுவ வீரன்’, ‘தங்க மகன்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மாவீரன்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘மனிதன்’, ‘கொடி பறக்குது’, ‘மாப்பிள்ளை’, ‘தளபதி’, ‘பாண்டியன்’, ‘முத்து’, ‘அண்ணாத்த’ என ஒரு பட்டியல் உண்டு.

65. ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டிலேயே மினி அலுவலகம் ஒன்று இருக்கிறது. அவருக்கு வரும் கடிதங்கள், போன்கள், தகவல்களை குறித்து வைத்துக்கொண்டு, அன்றே ரஜினி தகவல்களை கேட்டறிந்து கொள்வார்.

66. முன்பு ஃபியட், இன்னோவா என்று எளிமையான கார்களிலேயே பயணம் செய்து வந்தவர், பேரன்களின் வரவுக்கு பின்னர் அவர்களுக்காக சொகுசு கார்களிலும் பயணம் செய்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

💡 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

📌 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🚀 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…