Kiss: “படம் வெளியான 2வது நாளிலேயே வெற்றினு சொல்லி கேக் வெட்டுகிறோமா…”- நடிகர் கவின் கலகல பதில் | Actor Kavin has spoken about the success celebration of the film KISS

✍️ |
Kiss: "படம் வெளியான 2வது நாளிலேயே வெற்றினு சொல்லி கேக் வெட்டுகிறோமா..."- நடிகர் கவின் கலகல பதில் | Actor Kavin has spoken about the success celebration of the film KISS


‘கிஸ்’ படத்தின் வெளியீட்டையொட்டி சென்னை கமலா தியேட்டரில் படம் பார்த்த கவின், “என்னோட படங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ரசிகர்களோட கவனத்த ஈர்த்து வரவேற்பைப் பெற்றிருக்கு. அதுபோல இந்தப் படமும் மெல்ல மெல்ல அதிக தியேட்டரில் வெளியாகி வருகிறது. படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டால் படம் கவனம் ஈர்த்த்து வருகிறது.

நடிகர் கவின்

நடிகர் கவின்

படம் பார்த்தவர்கள் எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது. என்னுடைய முந்தைய படங்களுக்கு எப்படி ஆதரவையும், வரவேற்பையும் கொடுத்தீங்களோ, அதை இந்தப் படத்துக்கும் கொடுங்கள் என கேட்டுக்கிறேன்.” என்றார்.

2வது நாளிலே வெற்றினு கேக் வெட்ட வேண்டாம்னு சொன்னேன்

இதையடுத்து படம் வெற்றி என்று கேக் வெட்டிக் கொண்டாடிய கவினிடம், ‘2வது நாளிலேயே கேட் வெட்டிக் கொண்டாட்டமா?’ என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த கவின், ” இதெல்லாம் வேண்டாம்னு எவ்வளவோ சொன்னேன். ‘படம் வெளியாகி 2வது நாளிலேயே படம் வெற்றினு கேக் வெட்டிக் கொண்டாட்டமானு’ கேட்பாங்க, ட்ரோல் பண்ணுவாங்கனு முன்கூட்டியே சொன்னேன். ஆனால், இந்த கமாலா தியேட்டர் நண்பர் கேட்கல. இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்” என்று கலகலப்பாக பதிலளித்திருந்தார் கவின்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

’ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி? – சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு | Chiranjeevi in ​​Spirit – Sandeep Reddy Vanga denies

‘ஸ்பிரிட்’ படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பதாக வெளியான தகவலுக்கு சந்தீப் ரெட்டி வாங்கா மறுப்பு தெரிவித்துள்ளார். ‘ஃபெளசி’ படத்துக்குப் பிறகு…

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாகும் லிஜோ மோல் ஜோஸ் | Lijomol Jose to star in Vijay Sethupathi film

விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடிக்க லிஜோ மோல் ஜோஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி…

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi's My Dear Sister first look released

அருள்நிதியின் ‘மை டியர் சிஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு | Arulnithi’s My Dear Sister first look released

அருள்நிதி மற்றும் மம்தா மோகன்தாஸ் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். அருள்நிதி நடித்துள்ள…