Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி’ டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie ‘Leader’, starring Legend Saravanan.

April 3, 2026 28 2min read smurali35
Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி’ டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie ‘Leader’, starring Legend Saravanan.

மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன். எமோஷனல் காட்சிகளைச் செயற்கைத் தனங்களால் நிறைத்திருப்பவர், மாஸ் காட்சிகளில் முறைத்துக்கொண்டே விசில் பறக்க அன்னநடை போடுகிறார். கொஞ்சம்கூட க்ளோசப் வைக்காமல் எடிட்டிங்கில் விளையாடியிருப்பது…

மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட் சரவணன்.

எமோஷனல் காட்சிகளைச் செயற்கைத் தனங்களால் நிறைத்திருப்பவர், மாஸ் காட்சிகளில் முறைத்துக்கொண்டே விசில் பறக்க அன்னநடை போடுகிறார். கொஞ்சம்கூட க்ளோசப் வைக்காமல் எடிட்டிங்கில் விளையாடியிருப்பது போங்காட்டம் என்றாலும், காட்சிகளின் தன்மை அதைக் குறையாக எடுத்துக்காட்டவில்லை.

Leader Review | லீடர் விமர்சனம்

Leader Review | லீடர் விமர்சனம்

கார்ப்பரேட் வில்லனாக சந்தோஷ் பிரதாப், திடமான உடல் தோற்றம், ரக்கெட் லுக் எனத் தன் கதாபாத்திரத்துக்கு(ங்களுக்கு) நியாயம் செய்திருக்கிறார்.

நேர்மையான காவல் அதிகாரிகளாக ஷ்யாம், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் குறைகளில்லை. நாயகியாகப் பாயல் ராஜ்புட் பிளாஷ்பேக் சண்டைக் காட்சிகளையும் காதல் காட்சிகளையும் கரை சேர்க்கிறார்.

படத்தின் தொடக்க நிமிடங்களில் காமெடி ரகளை செய்யப் பணிக்கப்பட்டிருக்கும் விடிவி கணேஷ், அந்த வேலையைச் சரியாகக் கவனிக்கவில்லை.

இவர்களைத் தாண்டி லால், அமிர்தா ஐயர், ஜார்ஜ் மரியன், ஐஸ்வர்யா பாஸ்கரன் என டஜன் கணக்கிலான துணைக் கதாபாத்திரங்களுக்கு நடிப்பில் முக்கிய மிஷன்கள் கொடுக்கப்படவில்லை.

Source link

மேலும் படிக்க

Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி’ டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie ‘Leader’, starring Legend Saravanan.

Leader Review: ஆக்ஷன் தெறிக்கும் `ஓஜி’ டெம்ப்ளேட் சினிமா – இந்த லெஜண்ட் லீடர் ஆகிறாரா? | Review of the movie ‘Leader’, starring Legend Saravanan.

மகளுக்காகத் துடிக்கும் இடம், எதிரிகளை அடித்துப் பறக்கவிடும் இடம், சைலண்டாக இருந்து காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் இடம் என மாஸ் ஹீரோ அம்சங்கள் நிறைந்த சக்திவேல் கதாபாத்திரத்தில் லெஜண்ட்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்