Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

LIK: “எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை ஐந்து முறை மாற்றியிருப்போம்!” – பிரதீப் ரங்கநாதன் |”We changed the release date of the movie ‘L.I.K’ five times!” — Pradeep Ranganathan

April 15, 2026 21 2min read smurali35
LIK: “எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை ஐந்து முறை மாற்றியிருப்போம்!” – பிரதீப் ரங்கநாதன் |”We changed the release date of the movie ‘L.I.K’ five times!” — Pradeep Ranganathan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள். இந்தப் படத்தின் ஒன்லைன் எனக்கு 2023 பிப்ரவரி மாதம் சொன்னார்கள்.…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இன்று இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார்கள்.

இந்தப் படத்தின் ஒன்லைன் எனக்கு 2023 பிப்ரவரி மாதம் சொன்னார்கள். அதிலிருந்து இப்போது ஒரு மூன்று, மூன்றரை வருஷம் ஆகிவிட்டது. அப்போதே இந்தப் படம் பண்ணப்போகிறோம் என்று ஆடியன்ஸ்க்குத் தெரிந்துவிட்டது. அதற்குப்பிறகு அவ்வளவு தாமதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து முறை ரிலீஸ் தேதியை மாற்றியிருப்போம். பாடல் கூட இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது.

பொதுவாக ஒரு படம் இவ்வளவு தள்ளிப் போகும்போது அந்தப் படத்தோட ஹைப் குறைந்துவிடும், நம்பிக்கை குறைந்துவிடும். இது அந்த டீமையும் பாதிக்கும். எனக்கும் அதே பயம் இருந்தது. படம் இவ்வளவு தாமதம் ஆகிறதே, படத்திற்கு எப்படி ஓப்பனிங் கிடைக்கும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ஆனால், படத்திற்கு ஓப்பனிங் கிடைத்த விதம் எல்லாருக்குமே ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தது. மக்கள் கொடுத்த அந்த அன்பை நான் எதிர்பார்க்கவில்லை. இத்தனை தடங்கல்களையும் தாண்டி கிடைத்த இந்த ஓப்பனிங்கிற்கு மக்களுக்கும், உங்களது அன்புக்கும் மிகப்பெரிய நன்றிகள்.

Source link

மேலும் படிக்க

LIK: “எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை ஐந்து முறை மாற்றியிருப்போம்!” – பிரதீப் ரங்கநாதன் |”We changed the release date of the movie ‘L.I.K’ five times!” — Pradeep Ranganathan

LIK: “எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் தேதியை ஐந்து முறை மாற்றியிருப்போம்!” – பிரதீப் ரங்கநாதன் |”We changed the release date of the movie ‘L.I.K’ five times!” — Pradeep Ranganathan

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இன்று இப்படத்தின்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்