🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! – லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா? | Review of the movie ‘L.I.K’, starring Pradeep Ranganathan.

📅 April 10, 2026 👁 21 ⏱ 2min read✍️ smurali35
LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! – லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா? | Review of the movie ‘L.I.K’, starring Pradeep Ranganathan.

இதனைத் தொடர்ந்து வரும் முதல் பாதி, ‘ஹாங்’ ஆகி நம் பொறுமையையும் சோதிக்கிறது. எமோஷனல் காட்சிகளை ஒட்டியே காமெடிகளையும் சேர்த்திருப்பது, அந்த எமோஷன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ‘ப்ளாக்’கில் போட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு வரும் இடைவேளை காட்சி சர்ப்ரைஸை உண்டாக்கி, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. இரண்டாம் பாதியில், ‘எல்.ஐ.கே’ செயலிக்கு முடிவு கட்ட வைப்…


இதனைத் தொடர்ந்து வரும் முதல் பாதி, ‘ஹாங்’ ஆகி நம் பொறுமையையும் சோதிக்கிறது. எமோஷனல் காட்சிகளை ஒட்டியே காமெடிகளையும் சேர்த்திருப்பது, அந்த எமோஷன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ‘ப்ளாக்’கில் போட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு வரும் இடைவேளை காட்சி சர்ப்ரைஸை உண்டாக்கி, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. இரண்டாம் பாதியில், ‘எல்.ஐ.கே’ செயலிக்கு முடிவு கட்ட வைப் வாசே தீட்டும் திட்டங்கள் சாதாரணமானதாக இருந்தாலும், அதனை ரெபரென்ஸ்கள், காமெடிகள் என ‘பி.ஆர்’ ஜோனுக்குள் கதையைத் திருப்பி ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறார்கள்.

LIK Review | எல்.ஐ.கே விமர்சனம்

LIK Review | எல்.ஐ.கே விமர்சனம்

முதல் பாதியில் வந்த சில விஷயங்களின் தொடர்ச்சியாக இரண்டாம் பாதியில் காட்சிகளை இணைத்திருப்பது, கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும் இடங்கள் போன்றவை ப்ளஸ்! தொழில்நுட்பம் தனக்குள் உள்ளிடப்படும் தரவுகளை வைத்தே முடிவுகளை எடுக்கிறது, அதற்கு நிஜமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்ற மெசேஜை சொன்ன விதமும் அப்ளாஸ்!



Source link

smurali35

🔥 Related News