📌 Middle Class: “வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்”- சந்தோஷ் நாராயணன்| santhosh narayanan on middle class experience

✍️ |
Middle Class: "வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறேன்"- சந்தோஷ் நாராயணன்| santhosh narayanan on middle class experience
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’

2
கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

3
நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது

5
‘மிடில் கிளாஸ்’இதில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் தன்னுடைய மிடில் க்ளாஸ் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்

📌 நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’. கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நவம்பர் 21-ம் தேதி…


நகைச்சுவை நடிகர் முனீஷ்காந்த், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிடில் கிளாஸ்’.

கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ள இதில், விஜயலட்சுமி, காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

நவம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (நவ.11) நடைபெற்றது.

‘மிடில் கிளாஸ்’

‘மிடில் கிளாஸ்’

இதில் கலந்துகொண்ட சந்தோஷ் நாராயணன் தன்னுடைய மிடில் க்ளாஸ் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

” ஒரு முறை எனக்கு பெங்களூரில் வேலை செய்ய வாய்ப்பு வந்தது. முதல் முறையாக வேலைக்காக நான் விமானத்தில் பயணம் செய்தேன்.

5000 ரூபாய் செலவானது. நான் சீடி கவரில் சில்லறை காசு சேர்த்து வைத்திருப்பேன்.

அந்த காசை எடுத்துவிட்டால் எக்னாமிக் டிசாஸ்டர் வந்துவிட்டது என்று அர்த்தம்.

அந்த காசை எல்லாம் எடுத்துக்கொண்டு தான் நான் பெங்களூர் சென்றேன். திரும்பி வரும்போது என்னிடம் 150 ரூபாய் தான் இருந்தது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

⚡ ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…