Ramya Krishnan: “புகழ் அவரைத் துளிகூட மாற்றவில்லை!” – நினைவுகள் பகிரும் ரம்யா கிருஷ்ணன் | “Including `Padaiyappa’, we have acted together in some films” – Ramya Krishnan

✍️ |
Ramya Krishnan: ``புகழ் அவரைத் துளிகூட மாற்றவில்லை!" - நினைவுகள் பகிரும் ரம்யா கிருஷ்ணன் | ``Including `Padaiyappa', we have acted together in some films" - Ramya Krishnan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
`படையப்பா' படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சியைப் பார்த்து கண்கலங்கிய ரம்யா கிருஷ்ணன், “நான் 'படையப்பா' உட்பட அவருடன் பல படங்களில் வேலை செய்திருக்கிறேன்

2
அவர் மிகவும் இன்னொசென்ட்

3
அழகான குழந்தை போன்றவர் அவர்

4
நடிகை சௌந்தர்யா அவராகவே சினிமாவில் வளர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார்

5
புகழ் அவரை ஒரு துளிகூட மாற்றவில்லை


`படையப்பா’ படத்தில் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த காட்சியைப் பார்த்து கண்கலங்கிய ரம்யா கிருஷ்ணன், “நான் ‘படையப்பா’ உட்பட அவருடன் பல படங்களில் வேலை செய்திருக்கிறேன்.

அவர் மிகவும் இன்னொசென்ட். அழகான குழந்தை போன்றவர் அவர்.

நடிகை சௌந்தர்யா

நடிகை சௌந்தர்யா

அவராகவே சினிமாவில் வளர்ந்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார். புகழ் அவரை ஒரு துளிகூட மாற்றவில்லை.

சௌந்தர்யாவைப் போன்ற அழகான மனிதரை நான் முதன் முதலில் `அமரு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பில்தான் சந்தித்தேன்.

அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட.” என்றபடி முடித்துக் கொண்டார்.

ரம்யா கிருஷ்ணனும், சௌந்தர்யாவும் `படையப்பா’ , `அமரு’, `ஹலோ ப்ரதர்’ என்ற மூன்று திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…