Ravi Mohan: தவணை செலுத்தாதால் ரவி மோகன் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்! | Bank Officials Paste Notice at Ravi Mohan’s ECR Residence for Non-Payment of Loan Installments

✍️ |
Ravi Mohan: தவணை செலுத்தாதால் ரவி மோகன் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டிய வங்கி அதிகாரிகள்! | Bank Officials Paste Notice at Ravi Mohan's ECR Residence for Non-Payment of Loan Installments


டச் கோல்ட் யுனிவர்ஸ் என்கிற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், தங்களிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ரவி மோகன் மற்ற நிறுவனங்களின் படங்களில் நடித்து வருகிறார் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள ரவி மோகனின் இல்லத்தை ஜப்தி செய்து, அதன் வழியாக அவர்களுடைய அட்வான்ஸ் தொகையைப் பெறுவதற்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தச் சமயத்தில்தான், ரவி மோகன் அந்த வீட்டிற்கான கடன் தவணைத் தொகையைக் கட்டாமல் இருந்திருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.

கடந்த 90 நாள்களுக்கும் மேலாக வங்கி வாங்கிய பணத்திற்கான அசல் மற்றும் வட்டித் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் அவருடைய வீட்டில் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” - பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

“மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவுக்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல” – பிரகாஷ் ராஜ் சாடல் | Prakash Raj Says National Film Awards Dont Deserve Mammootty

55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் மம்மூட்டிக்கு ‘பிரம்மயுகம்’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான…

``இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!" - விஜய் சேதுபதி | ``It was a great debut for my son!" - Vijay Sethupathi

“இது என் மகனுக்கு ஒரு சிறந்த தொடக்கம்!” – விஜய் சேதுபதி | “It was a great debut for my son!” – Vijay Sethupathi

விஜய் சேதுபதி பேசுகையில்,“நான் ‘ஜவான்’ படத்தின் போதுதான் அனல் அரசு மாஸ்டரைச் சந்தித்தேன். அப்போது அவர் இந்தக் கதையைச்…

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு - பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq - what is the background

‘ஹக்’ படத்துக்கு எதிராக ஷா பானுவின் மகள் வழக்கு – பின்னணி என்ன? | Shah Bano daughter files case against the film Haq – what is the background

புதுடெல்லி: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து குறித்து பேசும் ‘ஹக்’ படத்தை வெளியிடுவதற்கு எதிராக ஷா பானுவின் மகளான பானு…