🚀 Sabarimalai | சபரிமலை நடை அடைப்பு.. அடுத்து எப்போது திறக்கப்படும் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)

✍️ |
Sabarimalai 2026 01 bc2ce1d3739972e4017e2f9adb560cd3 Thedalweb Sabarimalai | சபரிமலை நடை அடைப்பு.. அடுத்து எப்போது திறக்கப்படும் தெரியுமா? | Spirituality News (ஆன்மீக செய்திகள்)
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
Last Updated:Jan 20, 2026 7:03 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது

2
பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.சபரிமலைமண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது

3
லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடி மகரஜோதியை தரிசித்தனர்.இதையடுத்து, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தது

5
நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இன்று பக்தர்களுக்கு அனுமதி

📌 Last Updated:Jan 20, 2026 7:03 AM ISTSabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.சபரிமலைமண்டல பூஜை மற்றும்…


Last Updated:

Sabarimalai | சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டது. பந்தளம் ராஜ குடும்பம் மட்டும் தரிசனம் செய்தது.

சபரிமலை
சபரிமலை

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்தையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம்தேதி மண்டல பூஜை நடைபெற்றதை தொடர்ந்து, கடந்த 14ஆம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடி மகரஜோதியை தரிசித்தனர்.

இதையடுத்து, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெறது. இதில், பந்தளம் ராஜ குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதன் பின்னர், தை மாத வழிபாடுகள் முடிந்ததால் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு 17-ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 02 56d89073b9964cf84b50afe61a8feb5f Thedalweb Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வகையில், அறிவுக்கு அதிபதியான புதனும் (நாராயணன்), செல்வத்திற்கும் போகித்திற்கும் அதிபதியான…

Maha shivarathri 2026 02 9def1a107dc0d8d9e13a92fec78ba299 Thedalweb Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🚀 Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Rasi palan | இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்…