⚡ Singer Sathyan: “சில மீடியாக்கள் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர்” – பாடகர் சத்யன்

✍️ |
Singer Sathyan: "சில மீடியாக்கள் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர்" - பாடகர் சத்யன்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இன்றைய இசையமைப்பாளர்கள் மீண்டும் சத்யனுக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

2
அவர் பாடிய பழைய பாடல்களைத் தேடி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.இதற்கிடையில் பாடகர் சத்யன் பற்றிய சில நெகட்டிவான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.தற்போது இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் பாடகர் சத்யன், "என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி

3
உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிட்டன
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால், சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர்

5
நான் சொல்லாததைச் சொன்னதாக வதந்திகள் பரப்புகிறார்கள்.இது, இத்தனையாண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனைக் குழிதோண்டிப் புதைப்பது மாதிரி..

📌 இன்றைய இசையமைப்பாளர்கள் மீண்டும் சத்யனுக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அவர் பாடிய பழைய பாடல்களைத் தேடி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.இதற்கிடையில் பாடகர் சத்யன் பற்றிய சில நெகட்டிவான விஷயங்களை சமூக…


இன்றைய இசையமைப்பாளர்கள் மீண்டும் சத்யனுக்கு பாடல்கள் பாடும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். அவர் பாடிய பழைய பாடல்களைத் தேடி நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கிடையில் பாடகர் சத்யன் பற்றிய சில நெகட்டிவான விஷயங்களை சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கும் பாடகர் சத்யன், “என் மீது அக்கறையுள்ள ரசிகர்களுக்கு நன்றி. உள்ளதை உள்ளபடி சில ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், சில மீடியாக்கள் அவர்களின் சுயநலத்திற்காகத் தவறான தவல்களையும் செய்திகளையும் பரப்புகின்றனர். நான் சொல்லாததைச் சொன்னதாக வதந்திகள் பரப்புகிறார்கள்.

இது, இத்தனையாண்டு காலம் உழைத்து முன்னேறிய ஒருவனைக் குழிதோண்டிப் புதைப்பது மாதிரி… தயவு செய்து இதைச் செய்யாதீர்கள். நல்ல விஷயங்களுக்குக் காலம் எடுக்கும். ஆனால், கெட்டவை உடனே பரவும். அதனால், அடிப்படை அறத்துடன் நடந்துகொள்ளுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்