🚀 TTF Vasan: “டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது”- போஸ் வெங்கட்| bose venkat on ttf vasan

✍️ |
TTF Vasan: "டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது"- போஸ் வெங்கட்| bose venkat on ttf vasan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் வெற்றி அடைவதற்கு என்னுடைய வாழ்த்துகள்

2
நான் சந்தித்த பல பஞ்சாயத்துகளில் டிடிஎஃப் வாசன் பஞ்சாயத்தும் ஒன்று

3
டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
டிடிஎஃப் வாசன் 'IPL' படத்தில் நடிப்பதை என்னிடம் ஏர்போர்ட்டில் ஒருவர் கேட்கிறார் என்றால் யூடியூப்பர்கள் சினிமாவிற்கு வருவது எந்த விதத்தில் தவறாக இருக்கும்

5
டிடிஎஃப் வாசன்ஒரு தியேட்டருக்கு 100 பேர் வந்து படம் பார்க்கவேண்டும்

📌 இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் வெற்றி அடைவதற்கு என்னுடைய வாழ்த்துகள். நான் சந்தித்த பல பஞ்சாயத்துகளில் டிடிஎஃப் வாசன் பஞ்சாயத்தும் ஒன்று. டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. டிடிஎஃப்…


இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் வெற்றி அடைவதற்கு என்னுடைய வாழ்த்துகள்.

நான் சந்தித்த பல பஞ்சாயத்துகளில் டிடிஎஃப் வாசன் பஞ்சாயத்தும் ஒன்று. டிடிஎஃப் வாசனின் அறிமுகம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது.

டிடிஎஃப் வாசன் ‘IPL’ படத்தில் நடிப்பதை என்னிடம் ஏர்போர்ட்டில் ஒருவர் கேட்கிறார் என்றால் யூடியூப்பர்கள் சினிமாவிற்கு வருவது எந்த விதத்தில் தவறாக இருக்கும்.

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

ஒரு தியேட்டருக்கு 100 பேர் வந்து படம் பார்க்கவேண்டும். அந்த 100 பேரை யாரெல்லாம் தியேட்டருக்கு அழைத்து வருகிறார்களோ? அவர்கள் எல்லோரும் ஹீரோதான்.

அந்தவகையில் டிடிஎஃப் வாசனிற்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. டூ வீலர் எல்லாம் ஓட்டுங்கள்.

ஆனால் சட்டப்படி, அரசுக்கு எந்த இடையூறும் இல்லாமல் ஓட்டுங்கள். போலீஸ் மற்றும் மக்களுக்கு இடையூறு இல்லாமல் வண்டி ஓட்டுங்கள்.

இருந்தாலும் வண்டி ஓட்டுவதைக் குறைத்துக்கொண்டு சினிமாவிற்கு வாருங்கள். உங்களுக்கு நிறைய திறமை இருக்கிறது. இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

⚡ துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து…

``நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்" - ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | "You even refused to meet me" - Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

✅ “நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்” – ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | “You even refused to meet me” – Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான…