🚀 Vaaheesan: “அவங்களுக்கு இந்தப் பாடல் அவங்களுக்கு கனெக்ட் ஆகாது’னு சொன்னாங்க” – வாகீசன் | “Many said that they doesn’t connect your rap song!” – Vaaheesan

✍️ |
Vaaheesan: ``அவங்களுக்கு இந்தப் பாடல் அவங்களுக்கு கனெக்ட் ஆகாது'னு சொன்னாங்க" - வாகீசன் | ``Many said that they doesn't connect your rap song!" - Vaaheesan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது

2
குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர்

3
சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன்

5
அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.பேசத் தொடங்கிய வாகீசன், "வணக்கம்

📌 வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர். சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக்…


வாகீசனின் பாடல்கள் இன்று உலகமெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. குறுகிய காலகட்டத்திலேயே முக்கிய ராப் பாடகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் வாகீசனின் தமிழ் வரிகளுக்கு மக்கள் பெரும் அன்பைப் பொழிகின்றனர்.

சுயாதீனமாகத் தொடங்கிய அவர் இன்று திரையிசை வரை ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது, முருகனைப் பற்றிய ஆன்மிகப் பாடலை ராப் வடிவில் கொண்டு வந்திருக்கிறார் வாகீசன். அந்தப் பாடலுக்காக பிரத்யேகமாக அவரைச் சந்தித்துப் பேசினோம்.

பேசத் தொடங்கிய வாகீசன், “வணக்கம்! தமிழ் மக்களுடைய அன்புக்கு முதல் நன்றி. இப்படியான அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

சுயாதீனமாக பாடணும்னு ஆசை உள்ளுக்குள்ள இருந்தது. இலங்கையில போர் சூழல் காரணமாக சினிமாவும் பின்தங்கிதான் இருந்தது.

அங்கிருந்து சுயாதீனமாக இயங்கி இன்னைக்கு இங்க வந்திருக்கேன். நடிப்புப் பக்கம் வருவேன்னு நான் துளியும் நினைச்சுப் பார்க்கல.

எனக்கு கனெக்ட்டா இருக்கிற இடத்துலதான் நான் வேலை பார்ப்பேன். எந்தவொரு இடத்துல நல்ல விஷயங்களை வெளியில் கொண்டு வருவதற்கான ஸ்பேஸ் இருக்கோ, அங்கதான் நானும் இருப்பேன்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்