📌 With Love: “very nice” – வித் லவ் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்! | With Love: Actor Rajinikanth on the film ‘With Love’!

✍️ |
With Love: ``very nice" - வித் லவ் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த்! | With Love: Actor Rajinikanth on the film 'With Love'!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

2
வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

3
‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.நடிகர் ரஜினிகாந்த்சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்

5
படத்தின்

📌 இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள்…


இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With Love) திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே இப்படம் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன், வித் லவ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

சௌந்தர்யா ரஜினிகாந்தின் Zion Productions மற்றும் மகேஷ் ராஜின் MRP Entertainment ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் ரிலீஸை ஒட்டி, சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினருக்காகச் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் நெல்சன், கே.எஸ். ரவிக்குமார், சசிகுமார், சிம்ரன், சமுத்திரக்கனி, ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன், விக்ரம் பிரபு எனப் பெரும் திரைப்பட்டாளமே கலந்துகொண்டு படம் பார்த்தனர்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Mounam Pesiyadhe: "என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!"- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

⚡ Mounam Pesiyadhe: “என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படமும்.!”- த்ரிஷா|My first release happened with Suriya, and now my next film is also with him!” – Trisha

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் சூர்யா, த்ரிஷா, லைலா நடிப்பில்…

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

💡 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

💡 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…