Breaking
உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity

Kuppaimeni benefits

📅 November 11, 2021 👁 10 ⏱ 3min read
Kuppaimeni  benefits

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் குப்பைமேனி மூலிகை !| Benefits of kuppaimeni குப்பைமேனி (kuppaimeni)இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. Kuppaimeni குப்பைமேனி இலைச்சாறு இரண்டு…

📚 உள்ளடக்க பட்டியல்

மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் குப்பைமேனி மூலிகை !| Benefits of kuppaimeni

குப்பைமேனி (kuppaimeni)இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.

Kuppaimeni
Kuppaimeni


குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

செரிமானமின்மை, (Kuppaimeni)வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ADSENSE CODE

 தோல் நோய்கள், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவைகளுக்கு குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு. இவற்றை சேர்த்து அரைத்து, தோலின் மீது பூசி மூன்று மணி நேரம் வைத்து, அதன் பிறகு கழுவிவர நாள்பட்ட தோல் நோய், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவை குணமாகும். 

குப்பைமேனி இலையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வடிகட்டி, மூட்டு வலி உள்ள இடத்தில் தடவிவர மூட்டு வலிகள் நீங்கும். பெண்கள் குப்பைமேனி இலையை உடன் சேர்த்து, அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து, முகம் கழுவி வர, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், மனையும், முகம் பளபளப்பாகும். 

பத்து குப்பைமேனி இலையை, நன்கு சுத்தம் செய்து, பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்க உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு கைப்பிடி அளவு எடுத்து, கஷாயமாக்கி கொடுக்க சளி மற்றும் இருமல் குணமாகும்.

#Kuppaimeni benefits | #குப்பைமேனி மூலிகை

🔥 மேலும் படிக்க