/** * Tamil Nadu TRB Auto Fetch + PDF Reader * Version: PRO+ Tamil UI + Cache + Responsive Cards + New Badge + Filter UI */ use Smalot\PdfParser\Parser; if (!defined('ABSPATH')) exit; function thedal_fetch_trb_jobs_cached() { $cache_key = 'thedal_trb_jobs_cache'; $cached = get_transient($cache_key); if ($cached) return $cached; $url = "https://www.trb.tn.gov.in/notification.php?language=LG-1&status=Active"; $html = @file_get_contents($url); if (!$html) return "

⚠️ TRB இணையதளத்துடன் இணைக்க முடியவில்லை.

"; libxml_use_internal_errors(true); $dom = new DOMDocument(); @$dom->loadHTML($html); $xpath = new DOMXPath($dom); $rows = $xpath->query("//table//tr"); $output = "
"; foreach ($rows as $index => $row) { if ($index === 0) continue; $cols = $row->getElementsByTagName("td"); if ($cols->length < 3) continue; $title = trim($cols->item(1)->textContent); $date = trim($cols->item(2)->textContent); $pdfLink = $cols->item(1)->getElementsByTagName("a")->item(0); $href = $pdfLink ? $pdfLink->getAttribute("href") : "#"; if (strpos($href, 'http') !== 0) $href = "https://www.trb.tn.gov.in/" . ltrim($href, '/'); // 🆕 New Badge (<5 days) $is_new = (time() - strtotime($date) < 5 * DAY_IN_SECONDS) ? " 🆕 New" : ""; // --- PDF Content Extraction --- $pdfSummary = "

🔍 அறிவிப்பு உள்ளடக்கம் வாசிக்கப்படுகிறது...

"; $tempFile = sys_get_temp_dir() . "/trb_temp.pdf"; if (@file_put_contents($tempFile, @file_get_contents($href))) { try { $parser = new Parser(); $pdf = $parser->parseFile($tempFile); $text = mb_strtolower($pdf->getText(), 'UTF-8'); preg_match('/(\d+)\s+vacanc/i', $text, $vac); preg_match('/qualification[s]?:?\s*(.*)/i', $text, $qual); preg_match('/last\s*date[:\-]?\s*(.*?)\n/i', $text, $last); preg_match('/அணுகல்\s*தேதி[:\-]?\s*(.*?)\n/u', $text, $t_last); $pdfSummary = ""; } catch (Exception $e) { $pdfSummary = "

PDF உள்ளடக்கம் படிக்க முடியவில்லை.

"; } } // 📌 Output Card $output .= "

📘 {$title}{$is_new}

📅 வெளியிடப்பட்ட தேதி: {$date}

{$pdfSummary} 📄 அறிவிப்பு பார்க்க (PDF)
"; } $output .= "
"; set_transient($cache_key, $output, 6 * HOUR_IN_SECONDS); return $output; } add_shortcode('trb_jobs', 'thedal_fetch_trb_jobs_cached'); // 🔎 Filter Buttons (Optional) function trb_jobs_filter_ui() { return '
All Teaching Engineering PDF Only
'; } add_shortcode('trb_jobs_filter', 'trb_jobs_filter_ui'); // 🎨 Custom CSS add_action('wp_head', function() { echo ''; }); இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை | Thedalweb

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை

✍️ smurali35 |
06 diabetes 1521795060 Thedalweb இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
53 / 100 SEO Score

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

உணவில் 1 கிராம் அளவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு அதை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

முருங்கை இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.

நாவல் பழ விதைகளின் பருப்பு சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் நாவல் பழ இலைகள். எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும். பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேம்பு இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும்.

Related Articles

Tamil News tamil news Polycystic ovary syndrome PCOS PCOD SECVPF Thedalweb இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம்!

நீர்க்கட்டி கரைய சித்த மருத்துவம் / neer katti: பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம்(Readmore)

unnamed Thedalweb இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
புதினா கீரையின் பயன்கள்

இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.(Readmore)

1559108472 8778 Thedalweb இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை
மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படும் குப்பைமேனி மூலிகை !!!

குப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலில் இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது.(Readmore)

🔗 Share this post

smurali35

📚 Related Posts

No related posts found.