சரும சுருக்கத்துக்கும் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளுக்கும் என்ன வித்தியாசம்? 

சருமத்தில் வயதாவதை முதலில் ஊருக்கு அறிவிப்பது சுருக்கங்களும் மெல்லிய கோடுகளும்தான். இவை இரண்டும் ஒன்று போல இருந்தாலும் நுணுக்கமான வித்தியாசங்களும், ஏற்படுவதற்கான காரணங்களும், மாறுபட்ட மருத்துவ முறைகளும் உள்ளன. இவை முகத்தில் மடிப்புகளை போல சுருக்கங்களாக காணப்படும். வயதாவதாலும் , கொலாஜன் மற்றும் எலாஷ்டின் ஆகியவை இயற்கையாக உற்பத்தியாவதில் மந்தம் ஏற்படுவதாலும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. சரும சுருக்கத்துக்கும் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளுக்கும் என்ன வித்தியாசம்?  இது சருமத்தின் உறுதியை குழைத்து தோல் தொங்கியதை போல் ஆக்கிவிடும். … Continue reading சரும சுருக்கத்துக்கும் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளுக்கும் என்ன வித்தியாசம்?