Thedalweb

Thedalweb, தமிழில் வலைப்பதிவுகளை படிக்க விரும்பும் அனைவருக்கும் தகுந்த இடமாகும். இதில் தொழில்நுட்பம், ஆரோக்கியம், கல்வி, பயணம், மற்றும் பல்வேறு தலைப்புகளில் விரிவான தகவல்களும், நுட்பமான ஆழமான கருத்துக்களும் இடம்பெறும்.

உணவு – ஆரோக்கியம் – மருத்துவ

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை

இரத்தத்தில் சர்க்கரையின் அளவானது அதிகமாக இருக்கின்றது என்று கவலைப்பட வேண்டாம் இதோ மிக எளிய வீட்டு வைத்திய முறை

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும்.…

risk-for-with-broiler-chickens

பிராய்லர் கோழிகளால் ஆண்மைக்கு ஆபத்து…? | broiler chicken side effects in tamil

ஆண்மைக்குறைகொழுகொழு `நாட்டுக்கோழி ஆண்மைக்குறை (broiler chicken side effects in tamil) குழந்தையின்மை…

ஆரோக்கியமான உங்களுக்கான 10 எளிய குறிப்புகள்

ஆரோக்கியமான உங்களுக்கான 10 எளிய குறிப்புகள்

10 Simple Tips for a Healthier You ஆரோக்கியமான உங்களுக்கான 10…

சப்போட்டா பழம் நன்மைகள்

சப்போட்டா பழம் பயன்கள்

சப்போட்டா பழம் சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு…

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

காய்ச்சலை எதிர்கொள்ளும் இயற்கை மருத்துவம்.?(Herbal remedies for fever)

Herbal remedies for feverமிளகுக் கசாயம்கறிவேப்பிலை குடிநீர்நிலவேம்புக் கசாயம்மலைவேம்புபப்பாளி இலை கஷாயம் Herbal…

முருங்கை கீரை பயன்கள்

முருங்கை கீரை பயன்கள்

Murungai keerai benefits in tamil  ஒரு சில தாவரங்களின் ஒரு சில…

புதினா கீரையின் பயன்கள்

புதினா கீரையின் பயன்கள்

இந்த புதினாவை தினந்தோறும் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு ஏற்படும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை…

Image

உடல் பராமரிப்பு – கூந்தல் – சருமம் – அழகு

உங்க தொப்பையை குறைக்க இத செஞ்சா போதுமாம்….! | Belly fat reduction methods

Belly fat reduction methodsஇரவு உணவைத் தவிர்க்கவும்பழ ஜூஸை குடிக்கவும்நட்ஸ்கள் மீது மன்ச்பழங்களை சாப்பிடவும்படுக்கைக்கு முன் முழு உடல் உடற்பயிற்சியில்…

பளபளப்பான மற்றும் அடர்த்தியான தலைமுடியை பெற

பண்டைய வேத ஆரோக்கிய அறிவியல் அழகு என்பது நல்ல ஆரோக்கியத்தின் விரிவாக்கம். ஆரோக்கியமான முடி மற்றும் தோல் ஒரு ஆரோக்கியமான…

அழகிற்கான தினசரி பராமரிப்பு குறிப்புகள் – Daily Beauty Care Tips

தினசரி சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் தோல், முடி, மற்றும் உடல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கலாம். இங்கே…

உங்க முடி அடிக்கடி சிக்கு ஆகுதா? | get tangles out of hair without pain

கண்டிப்பாக இந்த பிரச்சனையை எல்லாரும் சந்தித்து இருப்போம். (get tangles out of hair without pain) அதிலும் குறிப்பாக…

உங்க முழங்கால் அசிங்கமா கருப்பா இருக்கா? | how to get rid of dark knees quickly at home

சில வழிகள்!பேக்கிங் சோடா மற்றும் பால்எலுமிச்சைதயிர்மஞ்சள், பால் மற்றும் தேன்சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்வெள்ளரிக்காய்மோர்தக்காளிபப்பாளி நம்மில் பலரும் அழகாக (how…

ஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா ?

Eye Dark Circle Remove Tips in Tamil Eye Dark Circle Remove Tips in Tamilஇயற்கை முறையை…

banana mask for skin whitening

வாழைப்பழத்தை முகத்தில் இப்படி யூஸ் பண்ணி பாருங்க வாழைப்பழத்தை முகத்தில் இப்படி யூஸ் பண்ணி பாருங்கசரும ஆரோக்கியத்தை மேம்படுத்திட வாழைப்பழம்…

வீட்டிலேயே செய்யக்கூடிய அழகுக் குறிப்புகள் – Homemade Beauty Masks Tips

அழகான தோல், பளபளப்பான முடி போன்றவற்றுக்கு பலரும் எதிர்பார்ப்போம். அதற்காக காஸ்மெட்டிக்ஸ் அல்லது சலூன்களில் நிறைய பணம் செலவழிப்பது சற்றே…

அரிசி ஊறவைத்த நீரை முகத்திற்கு பயன்படுத்துவது எப்படி?

How to use Rice soaked water on the face? அரிசி நீரை (Rice Water) முகத்திற்கு பயன்படுத்துவது…

Rice wash for hair

Rice wash for hairRice wash for hair – அரிசி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது பலன்கள்Rice wash for…

Image

தகவல்

Excel Formulas & Functions: Learn with Basic Examples

Excel Formulas அடிப்படை எடுத்துக்காட்டுகளுடன் கற்றுக்கொள்ளுங்கள்வீட்டுப் பொருட்கள் பட்ஜெட் (Home supplies budget)வீடு…

வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை காண இதோ இங்கே வாருங்கள்

புதிய சிந்தனைகள்,தன்னம்பிக்கை மற்றும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை காண இதோ இங்கே வாருங்கள்.…

இது உண்மையா.. ? ரூ.5 நோட்டுக்கு 30,000 ரூபாய் வரை பெற முடியுமா.. எப்படி சாத்தியம். எங்கு அணுகுவது…!

ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். அது உண்மை தான். பழங்கால பொருட்கள் என்றுமே…

SEO Tutorial for Beginners

A Step by Step SEO Guide What is SEO?How SEO…

ஆடி முதல் நாளில் வீட்டிலேயே அம்மன் வணங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

ஆடி மாதத்தின் முதல் நாளில், தமிழ்நாட்டில் அம்மன் வணக்கத்தை அனுஷ்டிக்கப்படுவது ஒரு பிரபலமான…

Load More
Image

சைவம் – அசைவம் – ஜூஸ் – ஸ்நாக்ஸ்

தொழில் நுட்பம்

What is Artificial Intelligence

What is Artificial Intelligence

Introduction to AIAI TechnologiesAI in Various IndustriesLearning AIEthical and Societal…

Artificial intelligence advantages and disadvantages

Artificial intelligence advantages and disadvantages

செயற்கை நுண்ணறிவு: நன்மைகள் மற்றும் தீமைகள் செயற்கை நுண்ணறிவு: நன்மைகள் மற்றும் தீமைகள்அறிமுகம்நன்மைகள்தீமைகள்முடிவு…

Best Quantum Computing Course

Best Quantum Computing Course

குவாண்டம் கணினி பாடநெறி – ஒரு அறிமுகம் குவாண்டம் கணினி பாடநெறி –…

Quantum Computing in Tamil

Quantum Computing in Tamil

குவாண்டம் கணினி – ஒரு அறிமுகம் குவாண்டம் கணினி – ஒரு அறிமுகம்குவிட்ஸ்…

The Significance and Applications of Computers: Exploring Their Role in Modern Life

The Significance and Applications of Computers: Exploring Their Role in Modern Life

கணினியின் பயன்பாடுகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம்கல்வியில் கணினிவணிகத்தில் கணினிமருத்துவத்தில் கணினிபொழுதுபோக்கில் கணினிஆராய்ச்சியில் கணினி#கணினியின்…

Web Stories

சினிமா செய்திகள்

‘வேட்டையன்’ அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கும் படம் ‘தோசா கிங்’ | tj Gnanavel to helm Dosa King as his next movie after vettaiyan

‘வேட்டையன்’ அடுத்து இயக்குநர் ஞானவேல் இயக்கும் படம் ‘தோசா கிங்’ | tj Gnanavel to helm Dosa King as his next movie after vettaiyan

சென்னை: ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் த.செ.ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் – ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தை இயக்குகிறார். சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படம் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமான த.செ.ஞானவேல், ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஞானவேல் உண்மை கதையை மையமாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மறைந்த சரவண பவன் ராஜகோபால் – ஜீவ ஜோதி வழக்கை…

‘இளம் இயக்குநர்களின் கதவு’ டில்லி பாபு - தமிழ்த் திரையுலகம் புகழஞ்சலி | producer Dilli Babu passes away tamil cinema industry tribute

‘இளம் இயக்குநர்களின் கதவு’ டில்லி பாபு – தமிழ்த் திரையுலகம் புகழஞ்சலி | producer Dilli Babu passes away tamil cinema industry tribute

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரையுலகினர், “புதுமுக, இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர் டில்லி பாபு” என புகழாரம் சூட்டியுள்ளனர். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு: “தயாரிப்பாளர் டில்லி பாபுவின் மரணம் திரையுலகத்துக்கு பேரிழப்பு. ஏராளமான புதுமுக மற்றும் இளம் இயக்குநர்களுக்கும் திறமையான கலைஞர்களுக்கும் வாய்ப்பளித்தவர். அவரது…

“திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்த தடை விதிப்பீர்” - இயக்குநர் அமீர் | director ameer request to tamilnadu government on ashok nagar school issue

“திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களை கல்வி நிறுவனங்களில் நடத்த தடை விதிப்பீர்” – இயக்குநர் அமீர் | director ameer request to tamilnadu government on ashok nagar school issue

சென்னை: “மாணவர்களின் எதிர்காலத்துக்கும் பொது சமூகத்துக்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு, கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும்…

நடிகர் சங்க கட்டடம்: கமல் ஹாசன், விஜய், தனுஷ் - யார், யார் எவ்வளவு நிதி அளித்திருக்கிறார்கள்? | actors vijay kamal and dhanush donated to nadigar sangam building

நடிகர் சங்க கட்டடம்: கமல் ஹாசன், விஜய், தனுஷ் – யார், யார் எவ்வளவு நிதி அளித்திருக்கிறார்கள்? | actors vijay kamal and dhanush donated to nadigar sangam building

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் நடைபெற்ற நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி, “கடந்த மூன்று மாதங்களாகக் கட்டடப் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பர், நவம்பர் மாத மழைக்கு முன்னாள் வெளிப்புற கட்டடப் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இலக்கு. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டடப் பணிகள் முடித்துத் தருவதாகக்…

விஜய்யின் ‘தி கோட்’ 4 நாட்களில் ரூ.250 கோடி வசூல்! | vijay starrer the goat movie box office collection day 4

விஜய்யின் ‘தி கோட்’ 4 நாட்களில் ரூ.250 கோடி வசூல்! | vijay starrer the goat movie box office collection day 4

சென்னை: விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்) திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம்,…

Thedalweb தமிழ் வலைப்பதிவு, தமிழ் வாசகர்களுக்கு சிறந்த மற்றும் பயன்படும் தகவல்களை வழங்கும் ஒரு சிறந்த மேடை. இது புதிய சிந்தனைகள், புதுமையான கருத்துகள், மற்றும் பயன்படும் ஆலோசனைகளை கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடமாக விளங்குகிறது.

#Thedalweb| #Tamil articles |#Latest article | #Thedal_Web