🚨 Breaking
SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்! ஜூன் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு “புதாதித்ய யோகம்” ஆரம்பம்! குபேரனைப் போலப் பணமழையில் நனையப்போவது யார்? 2026 ஜோதிட கணிப்பு | Tamil Budhaditya Yoga Palangal தொப்பையை குறைப்பதே தனி கலை! கோடையில் உடல் எடையை அசுர வேகத்தில் குறைக்கும் 5 நீர்ச்சத்து நிறைந்த தமிழ்நாட்டு பாரம்பரியக் கீரைகள் 2026! | Tamil Weight Loss Greens வெயில் காலத்தில் மண்பானைத் தண்ணீரில் ‘இந்த’ ஒரு பொருளைப் போட்டு குடிங்க… ஏசி (AC) இல்லாமலே வீடு ஜில்லுனு மாறும்! 2026 தமிழ் வீட்டு வைத்தியம் | Clay Pot Water Cooling Tricks வைகாசி வெயிலால் வரும் “அம்மை நோய்” மற்றும் “நீர் கடுப்பை” 3 நாட்களில் அடியோடு நீக்கும் பாட்டி வைத்தியக் கஷாயம்! 2026 தமிழ் மருத்துவ ரகசியம் | Tamil Paati Vaithiyam for Body Heat இந்த 4 ராசிக்காரர்கள் தப்பித்தவறிக்கூட ‘இந்த’ தவறை செஞ்சிடாதீங்க… சனியின் உக்கிர பார்வையில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்! 2026 ஜோதிட ரகசியங்கள் | Tamil Shani Dosha Pariharam கொளுத்தும் வெயிலிலும் உடலை ஜில்லுனு வச்சிருக்கும் ‘வைகாசி குளுமை’ முருங்கைக்கீரை சாம்பார் மற்றும் வெந்தயக் களி செய்வது எப்படி? 2026 தமிழ் சமையல் ரகசியம்! | Vaigasi Kulurai Murungai Keerai Sambar கை, கால் நடுக்கம் உடனே நிற்கணுமா? பலவீனமான நரம்புகளை இரும்பு போல மாற்றிடும் 5 அமேசிங் நரம்பு பலம்பெற மூலிகை ரகசியங்கள் 2026! | Nerves Strengthening Herbs in Tamil (Narambu Balambera)

Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

📅 January 12, 2022 👁 91 ⏱ 3min read
Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க – நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்…!!

Omicron Table of ContentsOmicronஇலவங்கப்பட்டை நெல்லிக்காய்மஞ்சள்இஞ்சிதிப்பலி உங்கள் சமையலறையில்( Omicron) இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சந்தையில் கிடைக்கும் பல்வேறு…

📚 உள்ளடக்க பட்டியல்

Omicron

உங்கள் சமையலறையில்( Omicron) இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.

இத்தகைய சூழ்நிலையில், மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை வாங்க அதிக பணம் செலவிடுகிறார்கள். 

அதெல்லாம் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும், நீங்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஓமிக்ரானில் இருந்து பாதுகாக்கும் கவசமாக இருக்கும்.

ADSENSE CODE

நாம் தினமும் பயன்படுத்தும் இந்த 5 பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், முக்கியமாக ஒமிக்ரான வகை கொரோனா தொற்றையும் தடுக்கும். 

இலவங்கப்பட்டை

Omicron
Omicron

இலவங்கப்பட்டை மருத்துவ குணம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் இதை உணவு, தேநீர் அல்லது இனிப்புகள் போன்றவற்றில் கலந்து பயன்படுத்துகிறார்கள். இலங்கபட்டையை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி அருந்துலாம். உணவில் அல்லது டீயில் சேர்க்கலாம்.  நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். கொரோனா போன்ற தொற்று நோய்களைத் தவிர்க்க இது பயனுள்ளதாக இருக்கும். 

 நெல்லிக்காய்

nellikai thedalweb 1 Thedalweb Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...!!

நெல்லிக்காயில், வைட்டமின் சி உள்ளது. வைட்டமின் சி  உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுகக்களை வெளியேற்ற  எதிர்த்துப் போராட உதவுகிறது.

மஞ்சள்

thedalweb manchal Thedalweb Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...!!

மஞ்சள் ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பியாகப் பார்க்கப்படுகிறது.  தினமும் இதைப் பயன்படுத்தினால், அது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நீங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஆபத்தான பிற நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இவற்றில் புற்றுநோய் மற்றும் கட்டிகளும் அடங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் மஞ்சள் மிகவும் ஆரோக்கியமானது. மஞ்சள் நம் உடலுக்கு தொற்று நோய்களைத் தவிர்க்கும் வலிமையைத் தருகிறது.

இஞ்சி

இஞ்சி thedalweb Thedalweb Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்க - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்...!!

உங்களுக்கு சாதாரண இருமல் இருந்தால் கூட, உங்கள் பாட்டி  இஞ்சி, வெல்லம், கலந்து மருந்தாக தருவதை பார்த்திருக்க வேண்டும். இதன் காரணமாக, சளி மற்றும் இருமல் சில நாட்களில் அடியோடு குணமாகிறது. உண்மையில், இஞ்சியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் காணப்படுகின்றன. இருப்பினும், அதை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. 

திப்பலி

திப்பலி மருந்து (Omicron)பொருளாகும். இதனை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். இது தவிர கல் உப்பு சேர்த்தும் சாப்பிடலாம். இதை சாப்பிடுவதால் செரிமான சக்தி மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகரிக்கிறது.

🔥 மேலும் படிக்க