Breaking
இரவில் தூக்கம் வரவில்லையா? 2 நிமிடத்தில் தூங்க வைக்கும் ராணுவ ரகசிய முறை (Military Method) இதோ! 2026 உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டுள்ளதா? கண்டறியும் 3 எளிய வழிகள் மற்றும் பாதுகாப்பு டிப்ஸ் 2026! | WhatsApp Hack பட்டினி கிடக்காமல் 1 மாதத்தில் 5 கிலோ குறைக்கலாம்! இதோ 7 பாரம்பரிய தமிழ் உணவுகள் 2026! | Traditional Tamil Foods for Weight Loss நாம் தினமும் சாப்பிடும் இந்த 5 உணவுகள் மெல்லக் கொல்லும் விஷமா? 2026-ன் அதிரடி ஆரோக்கிய உண்மைகள்! | Slow Poison Foods (மெல்லக் கொல்லும் உணவுகள்) Tamil Nadu District Job Notification 2026 Tamil – Massive Temporary Posts Open! High Salary, Apply Online Guide, Super Opportunity | TN District Temporary Jobs Recruitment 2026 Tamil SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026

அரிசி உப்புமா செய்வது எப்படி | Rice upma recipe

📅 August 24, 2021 👁 14 ⏱ 2min read
அரிசி உப்புமா செய்வது எப்படி | Rice upma recipe

Table of ContentsRice upma recipeதேவையான பொருள்கள் :தாளிக்க :செய்முறை :Related Searches : Rice upma recipe தேவையான பொருள்கள் : Rice upma recipe (Rice upma recipe )பச்சரிசி – 1 கப்துவரம் பருப்பு – 1/4 கப்மிளகு – 2 டீஸ்பூன்சீரகம் –…

📚 உள்ளடக்க பட்டியல்

Rice upma recipe

தேவையான பொருள்கள் :

Rice upma recipe
Rice upma recipe

(Rice upma recipe )பச்சரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1/4 கப்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

தாளிக்க :

எண்ணெய்,
கடுகு,
காய்ந்த மிளகாய்,
உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு,
பெருங்காயம்,
கறிவேப்பிலை.

செய்முறை :

  • அரிசி,( Rice upma recipe ) துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
  • மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, ஒரு காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்த பின் அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதிக்கும்போது தீயைக் குறைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி, ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
  • 8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
  • அடுப்பை (Rice upma recipe)அணைத்ததும், நெய் அல்லது தேங்காய் எண்ணை சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்.
  • சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
  • அரிசி உப்புமாவிற்குக் தொட்டு கொள்ள காரச்சட்னி அருமையான இருக்கும்.

Related Searches :

ADSENSE CODE

🔥 மேலும் படிக்க