🚨 Breaking
வெயிலுக்கு சோடா வேண்டாம்! உடல் எடையைக் குறைத்து சூட்டைத் தணிக்கும் மேஜிக் பானம் – வீட்டிலேயே ‘Infused Water’ செய்வது எப்படி? | Tamil Health Tips 2026 சாதாரண மயக்கமா அல்லது ஹீட் ஸ்ட்ரோக் (Heat Stroke) அறிகுறியா? வெயிலில் செல்லும் போது உயிர் காக்கும் 5 முதலுதவி வழிகாட்டி! | Summer Health Tips in Tamil 2026 உங்கள் ஜாதகத்தில் புதாதித்ய யோகம் உள்ளதா? அதை எளிதாக கண்டறிவது எப்படி? 2026 தமிழ் ஜோதிட ரகசியங்கள்! (Budhaditya Yoga in Tamil) வைகாசி மாத கிரகப்பெயர்ச்சியால் மாபெரும் பண மழையில் நனையப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்! லேட்டஸ்ட் ஜோதிட ரகசியங்கள் 2026 -Vaigasi Madha Graha Peyarchi புதிய வார ராசி பலன் 2026: இந்த வாரம் அதிர்ஷ்டக் காற்றில் மிதக்கப் போகும் அந்த 5 ராசிகள் யார் தெரியுமா? – Pudhiya Vaara Rasi Palan TNPSC Combined Technical Services Recruitment 2026 Tamil – Massive 461 Vacancies Released! | Apply Online Direct Link SSB (Sashastra Seema Bal) சீருடைப் பணியில் மாபெரும் வேலைவாய்ப்பு 2026! விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு – கடைசி நாள் ஜூன் 07! – SSB Recruitment 2026 கோயம்புத்தூர் OSC வன்முறை ஒழிப்பு மையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2026: உடனே விண்ணப்பியுங்கள் – கடைசி நாள் மே 30! – Coimbatore OSC Recruitment 2026

சுவையான இறால் பெப்பர் ப்ரை செய்ய ?

📅 August 11, 2021 👁 15 ⏱ 2min read
சுவையான இறால் பெப்பர் ப்ரை செய்ய ?

தேவையான பொருட்கள்: இறால் – 250 கிராம் பச்சை மிளகாய் – 4 இஞ்சி – 25 கிராம்பூண்டு – 25 கிராம்வெங்காயம் – 1 கறிவேப்பிலை – சிறிதுமிளகு தூள் – 1 டீஸ்பூன்மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்எண்ணெய் –…

தேவையான பொருட்கள்:

இறால் – 250 கிராம்

பச்சை மிளகாய் – 4

ADSENSE CODE

இஞ்சி – 25

கிராம்பூண்டு – 25

கிராம்வெங்காயம் – 1

கறிவேப்பிலை – சிறிதுமிளகு தூள் – 1

டீஸ்பூன்மிளகாய் தூள் – 1

டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2

டீஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்திருக்கும் இறாலைப் போட்டு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து ஊற வைக்க வேண்டும். பின் இஞ்சி,  பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஓரளவு அரைத்து, அதை தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,  கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவேண்டும். பின்னர் இஞ்சி கலவையை சேர்த்து, நன்கு மணம் வரும் வரை வதக்க வேண்டும். அடுத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, பொன்னிறமானது வரை 2-3 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். இப்போது சுவையான இறால் பெப்பர் ப்ரை தயார்.

🔥 மேலும் படிக்க