Breaking
🥛 தினமும் காலையில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் உடலுக்குக் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்! | Benefits of drinking warm water in the morning in Tamil 🍗 அசைவ உணவுக்குப் பின் வரும் நெஞ்செரிச்சல், அஜீரணத்தை 10 நிமிடத்தில் போக்கும் அற்புத வீட்டு வைத்தியம்! | Non-veg digestion home remedy in Tamil 🚀 ஜியோ, ஏர்டெலுக்கு செக் வைத்த பிஎஸ்என்எல் 2026 சிறந்த ரீசார்ஜ் பிளான்கள்: முழு விவரம் இதோ! | BSNL Best Plans 2026 in Tamil 📞 அதிர்ச்சி தரும் மொபைல் கட்டண உயர்வு 2026: பொதுமக்கள் தப்பிக்க 5 எளிய மாற்று வழிகள்! | Mobile Tariff Hike 2026 (Mobile Tariff Hike 2026 in Tamil) உங்களின் பணம் பலமடங்கு பெருகும்! ஜூலை 2026 முதல் முதலீடு செய்ய சிறந்த 3 ஆபத்தில்லாத போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள்! | Post Office Saving Schemes (Tamil Investment Guide) பொதுமக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் 5 புதிய புதிய விதிகள்! உங்கள் பாக்கெட்டை பாதிக்குமா? 2026 (New Rules from July 1) உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கை யாராவது பார்க்கிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? அதிரடி வழிகாட்டி 2026! (Tamil Facebook Security Guide) | Facebook Account hacked காலையில் 5 மணிக்கு எழுவதால் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் 3 அற்புதங்கள்! வெற்றியாளர்களின் ரகசியம் இதோ 2026! (Tamil Success Guide) | Waking up at 5 AM

நெத்திலி மீன் தொக்கு

📅 September 2, 2021 👁 15 ⏱ 3min read
நெத்திலி மீன் தொக்கு

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று…

📚 உள்ளடக்க பட்டியல்

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது.

பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது.

தேவையான பொருட்கள்:

ADSENSE CODE

நெத்திலி மீன் – 300 கிராம்

எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கைப்பிடி

அரைப்பதற்கு…

சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது)

தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது)

பூண்டு – 10 பற்கள்

மிளகு – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி!!!

Related Searches :

🔥 மேலும் படிக்க