பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட் ஜூஸ் எடுத்துக்கொள்வதால், நம் உடலில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் ஆண்மையை அதிகரிக்கும் மிக சிறந்த ஜூஸாக உள்ளது. பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். 

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள் – Beetroot juice benefits in tamil

beetroot juice benefits in tamil பீட்ரூட் ஜூஸ் குடிப்பதனால் கீழ்க்கண்ட நன்மைகளை பெறலாம்.

Beetroot juice benefits in tamil 
 • உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
 • இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு தசைகளை வலிமை பெறச் செய்யும். 
 • 2015 ஆம் ஆண்டின் ஆய்வின் படி பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் இதயத்திற்கு அதிக அளவில் ஆற்றலை கொடுக்கிறது என  ஆய்வில் கண்டறியப்பட்டது.
 • பீட்ரூட் ஜூஸில் எந்த விதமான கொழுப்புகளும் இல்லை குறைந்த கலோரிகளே உள்ளது எனவே காலை ஒரு கப் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் தேங்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது. 
பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்
பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்
 • புற்றுநோயை அளிக்கும் சக்தி இதற்கு உண்டு மற்றும் உடலில் உள்ள தேவையற்ற செல்களை கண்டறிந்து அதையும் அளிக்கும் வல்லமை உடையது.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
 • கல்லீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
 • பீட்ரூட் ஜூஸ் குடித்தவுடன் மலம் இளஞ்சிவப்பு நிறத்தில் போனால் அச்சம் கொள்ள தேவை இல்லை.
 • ஆண்மை பிரச்சனைகள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ஆண்மையே அதிகரிக்கும்.
 • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.
 • அல்சர் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
 • செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் அருந்தி வந்தால் செரிமான கோளாறுகள் நீங்கும்.
 • மூல நோய் உள்ளவர்கள் பீட்ரூட்டை கசாயம் வைத்து குடித்து வந்தால் விரைவில் மூல நோய் குணமாகும்.
 • பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.
 • தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் முதுமையை தள்ளி வைத்து இளமையாக இருக்கலாம்.
 • சருமம் மற்றும் தோளில் அரிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் சிறிதளவு படிகார பொடி சேர்த்து கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு எளிதில் குணமாகும்.
 • தீக்காயம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் சிறிதளவு தடவி வந்தால் தீ காயம் குணமாகும் மற்றும் கொப்புளம் ஆகாமல் தடுக்கலாம்.
 • பித்தம் உள்ளவர்கள் அடிக்கடி வாந்தி எடுப்பவர்கள் இதை அருந்தி வந்தால் எளிதில் குணமாகும்.
பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்
பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட்  ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 

 • கால்சியம்
 • இரும்புச்சத்து
 • மக்னீசியம்
 • மாங்கனீஸ்
 • பாஸ்பரஸ்
 • சோடியம்
 • காப்பர்
 • செலினியம்
 • விட்டமின் சி

பீட்ரூட் ஜூஸ் தீமைகள் 

 • இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து விடும்.
 • சிறுநீரில் கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும் இது இயற்கையாகவே கற்களை ஏற்படுத்தும் மேலும் கற்கள் ஏற்பட்டு வலி வர வாய்ப்புகள் உள்ளதால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.
 • பீட்ரூட்டில் ஆக்ஸைட்கள் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
Beetroot juice benefits in tamil
Beetroot juice benefits in tamil

பீட்ரூட் ஜூஸ் செய்யும் முறை

பீட்ரூட்டை நன்கு அரைத்து குடிக்கலாம். இதை குடிக்கும் பொழுது சுவை பிடிக்காதவர்கள் இதனுடன் ஆப்பிள் ஆரஞ்சு இஞ்சு இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்

பீட்ரூட் அழகு குறிப்புகள்

முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் படிவதால் சருமத்தில் பருக்கள் மற்றும் முக சுருக்கம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய பீட்ரூட் பெரிதும் உதவுகிறது.

இதை செய்வதற்கு ஒரு தேக்கரண்டி பீட்ரூட் ஜுஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு கலந்து வைத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முகம் பளிச்சென்று வெண்மையாக மாறிவிடும்.

Beetroot juice benefits in tamil
Beetroot juice benefits in tamil

கர்ப்பிணி பெண்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா

பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பிணிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெலும்பு நன்றாக வளர்ச்சி அடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

யாரெல்லாம் பீட்ரூட் ஜூஸ் குடிக்கக்கூடாது

 • சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
 • கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.
 • கர்ப்பிணி பெண்கள் அதிகம் குடிப்பதை தவிர்க்கவும் 3 மாதத்திற்கு ஒருமுறை என மருத்துவரின் ஆலோசனை கேட்டு குடிக்கவும்.
 • வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.

பீட்ரூட் ஜூஸ் எப்போது குடிக்க வேண்டும்

பீட்ரூட் ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் Beetroot juice benefits in tamil.

Related Articles

முருங்கை கீரை பயன்கள்
முருங்கை கீரை பயன்கள்

Murungai keerai benefits in tamil 

முருங்கை கீரை பயன்கள் முருங்கை கீரை நன்மைகள் முருங்கை மரத்தின் இலைகளையே ‘முருங்கை கீரை’ என்று கூறுகிறோம். முருங்கை கீரையை இதரக் கீரை வகைபோலச் சமைத்துச் சாப்பிட்டு வருகின்றனர். முருங்கை கீரை உடல் நலத்துக்குச் சிறந்தது. இதனை அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் பேதியாகும். இதனைப் பகல் நேரத்தில்தான் சாப்பிட வேண்டும்.

சப்போட்டா பழம் நன்மைகள்
சப்போட்டா பழம் நன்மைகள்

சப்போட்டா பழம்

சப்போட்டாவானது மா, பலா மற்றும் வாழை போன்ற பழங்கள் வகையை சேர்ந்த ஒரு ருசியான கலோரிகள் நிறைந்த பழமாக இருக்கிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.

karuppu kavuni rice benefits in tamil
karuppu kavuni rice benefits in tamil

கவுனி அரிசி நன்மைகள் – karuppu kavuni rice benefits in tamil

Health Benefits of Wild Rice : வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது.

கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியின் வெளிப்புற அடுக்கில், அதிக அளவில் ‘ஆன்தோசயானின்’ நிறமி காணப்படுகிறது.karuppu kavuni rice benefits in tamil