தேங்காய்ப் பால் கஞ்சி

📅 December 20, 2021 👁 13 ⏱ 1min read
தேங்காய்ப் பால் கஞ்சி

தேவையானவை தேங்காய் துருவல் – 1/2 கப்திக்கான தேங்காய் பால் – 2 கப்சிவப்பரிசி – 1/2 கப்மிளகு – ஒரு டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 3தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்வெந்தயம் – 1/4 டீஸ்பூன்துளசி – 15 இலைகள்கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு செய்முறை…

📚 உள்ளடக்க பட்டியல்


தேவையானவை

  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • திக்கான தேங்காய் பால் – 2 கப்
  • சிவப்பரிசி – 1/2 கப்
  • மிளகு – ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • துளசி – 15 இலைகள்
  • கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு
913 2 1 Thedalweb தேங்காய்ப் பால் கஞ்சி

செய்முறை

  • அடிகனமான மண் சட்டிட்யில் 4 கப் தண்ணீர் விட்டுட் மேற்கண்ட அனைத்தையும் போட்டுட் குழைய வேகவைக்கவும்.
  • நன்கு குழைந்தவுடன் இறக்கி வடையுடன் பரிமாறவும்.

Related Searches :

🔥 மேலும் படிக்க